காதலில் பிரச்னை : 12 ஆம் வகுப்பு மாணவிக்கு காதலனால் நடந்த கொ.டூ.ர சம்பவம்!!

471

சசிக்குமார்……….

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் 12ஆம் வகுப்பு மாணவியின் க.ழு.த்.தை அ.று.த்.து.விட்டு, அவரது காதலன் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.துகொ.ண்டது தொடர்பாக வி.சா.ர.ணை நடைபெற்று வருகிறது.

வாணியம்பாடியை சேர்ந்த அந்த மாணவியும் அதே பகுதியைச் சேர்ந்த சசிக்குமார் என்ற இ.ளை.ஞனும் காதலித்து வந்தனர் என்று கூறப்படுகிறது.

நேற்றிரவு மா.ணவியின் வீட்டருகே உள்ள மைதானத்துக்கு அவரை வரவழைத்து பேசிக் கொண்டிருந்தபோது இருவருக்கும் த.க.ரா.று ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

அப்போது தான் மறைத்துவைத்திருந்த க.த்.தி.யால் மாணவியின் க.ழு.த்தை அ.று.த்.துவிட்டு தப்பியோடிய சசிக்குமார், வீட்டுக்குச் சென்று தூ.க்.கி.ட்டுத் த.ற்.கொ.லை செ.ய்.து.கொ.ண்.டதாகக் கூறப்படுகிறது.

மாணவி ம.ருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், க.த்.தி.யோ.டு சசிக்குமார் ஏன் அங்கு வரவேண்டும், திட்டமிட்ட கொ.லை மு.ய.ற்சியா என போ.லீ.சார் வி.சா.ரித்து வருகின்றனர்.