மிஸ் கர்நாடகா….
மிஸ் கர்நாடகா அழகியான ஷான்யா காடவே நடிகையாகவும் உள்ளார்.மும்பையில் வசித்து வரும் இவர் தனது மேலாளராக நியாஜ் அகமது என்பவரை காதலித்து வந்துள்ளார்.
தங்கையின் காதல் விவகாரம் அண்ணனான ராஜேஷ் எதிர்ப்பு தெரிவிக்க கூறப்படுகிறது.இதனால் அண்ணனை தீர்த்து கட்ட முடிவு செய்த ஷான்யா காதலன் நியாஜி அகமதுவிடம் கூறியுள்ளார்.
பின் இருவரும் கூலிப்படையை ஏவி ராகேஷை கொ.லை செ.ய்.துள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் கர்நாடகா மாநிலத்தின் தார்வார் மாவட்டத்தின் உப்பள்ளி அருகே கேஷுவாப்பூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தலை மற்றும் ஒரு கால் துண்டிக்கப்பட்ட நிலையில் ஆணின் ச.ட.லம் மீ.ட்.கப்பட்டது.
இது குறித்து வ.ழ.க்.கு பதிவு செ.ய்த கா.வ.ல்.துறையினர் வி.சா.ர.ணை மேற்கொண்டு வந்தனர்.வி.சா.ரணையில் குறித்தஆணை ம.ர்.ம ந.ப.ர்கள் க.ட.த்.தி கொ.டூ.ர.மா.க கொ.லை செ.ய்.து விட்டு துண்டு து.ண்டாக வெ.ட்.டி காரில் எடுத்து வந்து வீ.சி.ச்சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.தொடர்ந்து கண்காணிப்பு கமெராக்கள் அடிப்படையில் வி.சா.ர.ணை மேற்கொள்ளப்பட்டது.
இதில் கொ.லை செ.ய்.ய.ப்.பட்டவர் கர்நாடக அழகியான ஷான்யாவின் அன்னான் என்பது கண்டு பிடிக்கப்பட்டது. கொ.லை.க்.கான காரணம் வி.சா.ர.ணையில் அ.ம்ப.ல.மா.னதையடுத்து ஷான்யா மற்றும் காதலன் நியாஜி அகமது ஆகியோரை கா.வ.ல்.துறையினர் கை.து செ.ய்.து.ள்ளனர்.