தமன்னா..
இந்திய சினிமாவின் நட்சத்திர நடிகையாக வலம் வந்துக்கொண்டிருப்பவர் நடிகை தமன்னா.
மும்பையை சேர்ந்த இவர் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,கன்னடம், மராத்தி உள்ளதா பல மொழி திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார். 2005ல் சந்த் சா ரோஷன் செகரா என்ற இந்தித் திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார்.
தமிழில் கேடி படத்தில் நடித்து அறிமுகமானார். அதன் பின்னர் அவர் நடித்த கல்லூரி திரைப்படம் தமன்னாவுக்கு மிகப்பெரும் அடையாளத்தை கொடுத்தது.
தொடர்ந்து தனுஷ், சூர்யா, விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றார். பல வருடங்காக டாப் ஹீரோயினாக மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்து வரும் தமன்னா,
தற்போது பிகினி உடையணிந்து ஹாயாக காத்து வாங்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இணையவாசிகளை வேறு மாதிரி ரசனையில் மூழ்கடித்துள்ளார்.