ஜான்வி கபூர்..
பாலிவுட்டின் இளம் ஹீரோயினாக ஜான்வி கபூர் மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மூத்த மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் அம்மாவின் ஆசைப்படி சினிமாவில் நுழைந்து தடக் என்ற இந்தி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். ஆனால், அவரின் முதல் படத்தை பார்க்கும் பாக்கியம் கூட ஸ்ரீ தேவிக்கு இல்லாமல் போனது.
ஆம் ஸ்ரீ தேவி 2018ம் ஆண்டு மர்மமான முறையில் மரணித்தார். அதன் பிறகு ஜான்வி தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். பலரது பேவரைட் ஹீரோயினாக இடம் பிடித்திருக்கும் ஜான்வி கபூர்,
தற்போது முண்டா பனியனில் டைட்டான முன்னழகை ஹாட்டாக நிறுத்தி காட்டி இணையத்தை சூடேத்தியுள்ளார். அம்மணியின் இந்த கிளாமர் போஸுக்கு கிளுகிளுப்பான கமெண்ட்ஸ் குவிந்துள்ளது.