காருக்குள் குடும்பம் நடத்தும் பிக்பாஸ் நடிகை : புகைப்படத்தை பார்த்து வாய் அடைத்து போன ரசிகர்கள்!!

529

ஷிவானி…

சினிமா நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு தற்போது தொலைக்காட்சி பிரபலங்கள் கொடிக்கட்டி பறந்து வருகிறார்கள்.

அப்படி பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன்.

இதையடுத்து இணையத்தில் படுசூடான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வந்தார்.

அதன்பலனாக பிக்பாஸ் 4ல் கலந்து கொண்டு ரசிகர்கள் மனதை ஈர்த்தார். தற்போது விக்ரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் வருகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மற்றும் இதர வேலைகளில் இருந்து சம்பாதித்ததை சேர்த்து வைத்துவிட்டு அம்மா செலவில் சமீபத்தில் பி எம் டபில்யூ கார் ஒன்றினை வாங்கியுள்ளார்.

புகைப்படத்தை வெளியிட்டது முதல் தற்போது வரை டீ குடித்தாலும் அந்த காரில் தான் குடிக்கிறாராம்.இதை பலர் கிண்டலடித்தும் வருகிறார்கள்.