காரை மோதிவிட்டு தப்பிய பிரபல ஜி.வி.பிரகாஷ் பட நடிகை : நடுரோட்டில் மண்டியிட வைத்த மக்கள்!!

550

காயத்திரி…

ம.து கு.டி.த்துவிட்டு வாகனம் ஓட்டியதால் வி.ப.த்து ஏற்பட்டதாக ரசிகர்கள் வசைபாடினர். இதையடுத்து நடிகை காயத்திரி சுரேஷ் விளக்க வீடியோ வெளியிட்டுள்ளார்.

முந்தைய மலையாள வரவான கீர்த்தி சுரேஷை போலவே தோற்றம் கொண்டவர் மற்றொரு மலையாள நடிகை காயத்திரி சுரேஷ். இவர் இசையமைப்பாளரும் நடிகருமான ஜீ.வி.பிரகாஷ் நடிக்கும் 4ஜி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.

இந்தநிலையில், நடிகை காயத்திரி சுரேஷ், சில தினங்களுக்கு முன்னர் பார்ட்டி கொண்டாட தோழி வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் தோழிகள் அனைவரும் காரில் வெளியே சென்றனர். அப்போது இவர்கள் சென்ற கார் எதிரே வந்த வாகனம் மீது மோ.தி வி.ப.த்.தை ஏற்படுத்தியது.

இதனால் அஞ்சிய நடிகை காயத்திரி சுரேஷ் மற்றும் அவரது தோழிகள் காரை நிறுத்தாமல் ஓட்டம் பி.டித்தனர். ஆனால் அவர்களை வி.ர.ட்.டிச்சென்ற பொதுமக்கள் காரை ம.ட.க்கினர்.

காயத்திரி சுரேஷ் எவ்வளவோ கெஞ்சியும் அவரை விடாத பொதுமக்கள் போலீஸுக்கு தகவல் கொடுத்தனர். ச.ம்பவ இடத்திற்கு வந்த போ.லீசார் பொ.துமக்களை சமாதானம் செய்து நடிகையை வீட்டுக்கு அனுப்பிவைத்தனர்.

ஆனால் நடிகை காயத்திரி சுரேஷ் மன்னிப்பு கேட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி காட்டுத்தீயாய் பரவியது. மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதால் வி.ப.த்து ஏற்பட்டதாக ரசிகர்கள் காயத்திரி சுரேஷை வசைபாடினர்.

இந்தநிலையில் சம்பவம் குறித்து விளக்க வீடியோ வெளியிட்டுள்ள காயத்திரி சுரேஷ், காரை தமது தோழி ஓட்டியதாக கூறியுள்ளார். நான் ம.து கு.டி.க்.கவில்லை. என்னை ஒரு நடிகை என பார்க்க வேண்டாம்.

அட்லீஸ்ட் ஒரு பெண் என நினைத்தாவது உண்மைக்கு மாறாக என்னை பற்றிய செய்திகளை வெளியிடுவதை தவிர்த்திருக்கலாமே என ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் நடிகை காயத்திரி சுரேஷ்.