இளம்தம்பதி..
இந்தியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தூ க்கில் ச டலமாக தொ ங்கிய நி லையில் மீ ட்கப்பட்டுள் ளனர். சத்திஷ்கர் மாநிலத்தின் கோர்பா நகரை சேர்ந்தவர் அஷிக் குமார் (28).
இவர் மனைவி ராகினி (25). இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் நேற்று சனிக்கிழமை காலை வெகுநேரமாகியும் அஷிக்குமார் வீட்டு திறக்கப்படாமல் இருந்தது.
இதையடுத்து ச ந்தேகமடைந்த பக்கத்து வீட்டில் இருந்த குடும்பத்தார் குமார் வீ ட்டு க தவை தொடர்ந்து த ட்டியும் அவர்கள் திறக்காததால் பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் அருகில் வசிப்பவர்கள் உதவியுடன் க தவை உ டைத்து பார்த்த போது உள்ளே மூவரும் தூ க்கில் ச டலமாக தொ ங்கிய நி லையில் இ ருந்ததை கண்டு அ திர்ச்சியடைந்தனர்.
பின்னர் மூவரின் ச டலமும் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. பொலிசார் கூறுகையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரை குமார் மற்றும் ராகினி ச ண்டை போட்டுள்ளனர், இருவரும் மிகவும் ச த்தமாக ச ண்டை போட்டதாக அருகில் வசிப்பவர்கள் கூறியுள்ளனர்.
இதன் காரணமாக ஏற்பட்ட கோ பத்தில் மனைவி மற்றும் குழந்தையை கொ ன்று தூ க்கில் தொ ங்கவி ட்டு குமாரும் த ற்கொ லை செய்து கொண்டிருக்கலாம் என கருதுகிறோம். சம்பவம் குறித்து தொடர்ந்து வி சாரணை நடத்தி வருகிறோம் என கூறியுள்ளனர்.