இ றந்த கா கங்கள்…..
தமிழகத்தில் உள்ள கி ராமத்தில் கா கங்கள், நா ய்கள் கொ த்து கொ த்தாக உ யிரிழந்த ச ம்பவத்தில் அ திர்ச்சி தி ருப்பம் ஏ ற்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் மீனவ கி ராமத்தில் க டந்த ஏ ப்ரல் மாதம் வா னில் ப றந்துகொண் டிருந்த 50க்கும் மேற் பட்ட கா கங்கள் தி டீரென கீ ழே வி ழுந்து அ டுத்தடு த்து உ யிரிழந்தன.
இ தேபோல மீன வர் கா லனி ப குதியில் சு ற்றித்தி ரிந்த மூ ன்று நா ய்களும் தெ ருக்களில் இ றந்துகிட ந்தன. இ தனை கண்ட மீ னவ கி ராம ம க்கள் அ திர்ச்சி அ டைந்தனர்.
வி லங்குகளுக்கும் கொ ரோனா ப ரவுவதாக அ ப்போது செ ய்திகள் வெ ளி வ ந்த நி லையில், கா கங்கள் ம ற்றும் நா ய்கள் தி டீரென இ றந்தது அப்ப குதியில் ப ரபர ப்பை ஏ ற்படுத்தியது.
இ து கு றித்து பொ லிசில் கொ டுக்கப்பட்ட பு காரின் பே ரில் பொ லிசார் வி சாரணை ந டத்தினர். மே லும் இ றந்துபோன கா கங்கள் ம ற்றும் நா ய்களுக்கு உ டற்கூ று ஆ ய்வுகள் செ ய்யப்பட்டது.
இதன் மு டிவில் கா கங்கள் ம ற்றும் நாய்கள் வி ஷம் வை த்து கொ ல்லப்பட் டது தெ ரியவந் தது ஊ ர்மக் களை அ திர்ச்சிய டைய வை த்தது.
இத னையடுத்து பொ லிசார் வ ழக்கு ப திவு செ ய்து பூம்புகார் சு னாமி நகரை சேர்ந்த ராஜ் (35) என்பவரை கை து செ ய்து வி சாரணை செய்ததில், தனது ஆ டுகளை அ ப்பகு தியில் உ ள்ள நா ய்கள் அ டிக்க டி க டித்து வ ந்ததால் ஆ த்திரத்தி ல் நா ய்களுக்கு உ ணவில் வி ஷம் க லந்து வை த்தேன்.
மே லும் நா ய்களுக்கு வை க்கப்பட்ட வி ஷம் க லந்த உ ணவை கா கங்களும் உ ண்டதால் அ வை இ றந்ததாக ஒ ப்புதல் வா க்குமூல ம் அ ளித்துள்ளார்.