சமந்தா..
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா தெலுங்கு, தமிழில் பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக பிரபலமானார். தொடர்ந்து பல ஆண்டுகள் புது நடிகைகள் யாருக்கும் இடம் கொடுக்காமல் மார்க்கெட்டின் உச்சத்திலே இருந்து வருகிறார்.
சென்னையை சேர்ந்த இவர் ஆரம்பத்தில் வெல்கம் கேர்ளாக பணியாற்றியிருக்கிறார். பின்னர் மாடலிங் துறையில் நுழைந்து பல விளம்பர படங்களில் நடித்திருக்கிறார். அதன் பிறகு மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் நடிகையாக மாறினார்.
அதன் பிறகு தமிழில் பானா காத்தாடி படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா, நீ தானே என் பொன்வசந்தம், தெறி, கத்தி உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.
இதனிடையே தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டு விவாகரத்து பெற்றுவிட்டார். விவகாரத்துக்கு பிறகு கேட்பாரின்றில் தன் இஷ்டம்போல் சர்ச்சையான கதாபாத்திரங்கள், ஐட்டம் டான்ஸ், கிளாமர் ரோல் என நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது கிளாமரான உடையில் கியூட்டாக போஸ் கொடுத்து ரசிகர்களின் ரசனைக்கு உள்ளாகியுள்ளார். புருஷன் இல்லனு ஆனதும் இஷ்டம் போல இருக்காங்க…