குஜராத்தில் கொரோனா நோயாளியை அழைத்துச் செல்ல வந்த ம.ரு.த்.துவ உதவியாளர்!! ஏற்பட்ட பரிதாபம்!!

299

குஜராத்………….

குஜராத் மா.நி.ல.த்.தில் கொரோனாவால் பா.தி.க்.கப்பட்டவரை அழைத்துச் செல்ல வந்த ம.ரு.த்.துவ உதவியாளர் மா.ர.டை.ப்பு ஏற்பட்டு உ.யி.ரி.ழந்த வீடியோ வெளியாகி உள்ளது.

சுரேந்தர்நகர் பகுதியைச் சேர்ந்தவர் மகாவீர் சிஞ் ஜகாலா (Mahavir Sinj Jhala). 108 ஆ.ம்.புலன்ஸ் வாகனத்தில் ம.ரு.த்.துவ உதவியாளராகப் பணியாற்றி வந்த அவர், அப்பகுதியில் கொரோனா நோயாளிகளை அழைத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அதே பகுதியில் கொரோனா நோ.யா.ளியை அழைத்துச் செல்ல வந்த அவர், தான் வைத்திருந்த குறிப்பேட்டில் எழுதிக் கொண்டிருந்தார்.

அப்போது அருகில் இருந்த படிக்கட்டில் அமர்ந்த மகாவீர், தி.டீ.ரென ம.ய.ங்கிச் சரிந்தார்..

இதையடுத்து அருகில் உள்ள ம.ரு.த்.துவமனைக்கு கொண்டு சென்ற போது ம.கா.வீர் மா.ர.டைப்பு ஏற்பட்டு உ.யி.ரி.ழந்தது தெரிவந்தது.