குடும்பத்தாருக்கு இன்சூரன்ஸ் பணம் கிடைக்க சி றுவனை வைத்து த ன்னையே கொ லை செ ய்த ந பர்!!

336

த ன்னையே கொ லை செ ய்த ந பர்….

இந்தியாவில் தனது குடும்பத்தாருக்கு இன்சூரன்ஸ் பணம் கிடைக்க வேண்டும் என்பதற்காக கூ லிப்ப டைக்கு பணம் கொடுத்து த ன்னையே கொ லை செ ய்ய வை த்த ந பரின் செ யல் அ திர்ச்சியை ஏ ற்படுத்தியுள்ளது.

டெல்லியை சேர்ந்த ஷானு எ ன்ற பெ ண் கடந்த 10ஆம் திகதி பொலிசில் ஒரு பு கார் கொடுத்தார். அதில், த னது க ணவர் கவுரவ் மளிகை கடை வைத்துள்ளார் எனவும் 10ஆம் திகதி கடையை கவனிக்க சென்ற அவர் பின்னர் வீ டு தி ரும்பவில்லை எனவும் கூறியிருந்தார்.

மேலும் கவுரவ் ரூ 6 லட்சம் கடன் வாங்கியிருந்ததாகவும், ம ன அ ழுத்த பி ரச்சனைக்கு சிகிச்சை எடுத்து வந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று அங்குள்ள ஒ ரு இ டத்தில் கவுரவ் ம ரத்தில் தூ க்கில் ச டலமாக தொ ங்கியப டி பொ லிசாரால் மீ ட்கப்பட்டு ள்ளார்.

இ து தொ டர்பான வி சாரணையில் ப ல்வேறு தி டுக்கி டும் த கவல்கள் வெ ளியானது. கவுரவ் செல்போனை ஆ ராயந்த போது 18 வ யது பூ ர்த்தி யாகாத சி றுவனுடன் கவுரவ் தொ டர்ந்து பே சியது தெ ரியவந்தது.

மேலும், அந்த சி றுவன் உள்ளிட்ட சில கூ லிப்ப டை இ ளைஞர்களுக்கு த ன்னுடைய பு கைப்படத்தையே கவுரவ் அ னுப்பி கொ லை செ ய்ய சொ ல்லியுள்ளார். அ தன்படி த னியாக இ ருந்த அவரை அ ந்த கு ம்பல் ம ரத்தில் தூ க்கில் தொ ங்கவி ட்டு கொ ன்றுள் ளார்.

த னது பெ யரில் உள்ள இன்சூரன்ஸ் பணம் குடும்பத்தாருக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த அ திர்ச்சிகரமான விடயத்தை கவுரவ் செய்துள்ளார்.

இதை தொடர்ந்து 4 பே ரை இந்த ச ம்பவத்தில் பொ லிசார் கை து செய்துள்ளனர். த ன்னையே கொ லை செ ய்ய கவுரவ் எவ்வளவு பணம் கொடுத்தார் மற்றும் குடும்பத்தாருக்கு வர வேண்டிய இன்சூரன்ஸ் தொகை ஆகியவை குறித்து பொலிசார் வி சாரணை நடத்தி வருகின்றனர்.