ஜூலி என்று சொன்னதும் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது பிக்பாஸ் நிகழ்ச்சிதான். இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்களினதும், ரசிகர்களினதும் அதிக வெறுப்பை சம்பாதித்தவர் ஜூலி.
தற்போது பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக இருந்து வருகின்றார். அவரின் உடல் எடை திடீர் என்று அதிகரித்துள்ளதால் பார்வையாளர்கள் கிண்டல் செய்தனர்.
இந்த நிலையில், அண்மையில் உடல் எடை குறைந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனால், பலர் ஜூலியா இது என்று அதிர்ச்சியடைந்துள்ளனர். இதேவேளை, குறித்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.