குரூப் ஸ்டடி பார்த்திருக்கோம் குரூப் கு டி பார்த்திருக்கீங்களா ? காருக்குள் ம.துவுடன் மாதர்கள்..!

202

ஆந்திராவில்……

ஆந்திராவில் விடுமுறை தினத்தை தோழிகள் ம.து கு.டி.த்.து மகிழ்ந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ச.ர்.ச்.சை.யை ஏற்படுத்தி உள்ளது. காரில் கு ம் பலாக அமர்ந்து கு.டி.க்.கும் இவர்கள் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தோழிகள்..!

விடுமுறை நாளை வித்தியாசமாக கொண்டாட காரில் புறப்பட்ட இந்த கு.டி.கா.ர.த் தோழிகள் அனைவரும் சாலையோரம் காரை நிறுத்தி இறைச்சியைத் தொட்டுக்கொண்டு ம.து.வை ஊற்றி போ.தை ஏற்றிக் கொண்டதோடு, தங்களின் உற்சாகத்தை படம் பிடித்து முக நூலில் பகிர்ந்ததால் சமூக வலைதளங்களில் வைரலாகி ச.ர்.ச்.சை.யில் சி.க்.கி உ ள்ளனர்.

இவர்கள் கு.டி.த்து கு.ம்.மாளமிடும் வீடியோ வெளியான நிலையில் இந்த காரை எப்படி ஓட்டி வந்தனர்? காரை ஓட்டி வந்தது யார்? என ஆ.ந்.தி.ர போ.லீ.சார் த.ங்.கள் வி.சா.ரணையை மு.டு.க்கி வி.ட்.டுள்ளனர்.

உ ட ன் சென்ற ஆ ண் நன்பர்கள் காருக்கு வெளியில் நிற்கும் நிலையில் பொது இடத்தில் காரின் கதவுகளை திறந்து வைத்து சிறுவனை அருகில் நிற்க வைத்து ம.து வி.ரு.ந்.து வைத்துள்ளனர் இந்த கு.டி.கா.ர.ப் பெ.ண்.கள்..!

தமிழகம் போல இ ல் லாமல் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ம.து அ.ரு.ந்.திவிட்டு வாகனம் ஓட்டு வோ.ர் மீ து காவல்துறை உறுதியான நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.

அது பிரபலங்களாக இருந்தால் நிச்சயம் அவர்களுக்கு மன்னிப்பே கிடையாது..! அந்த வகையில் ஆ ணு க்கு பெ ண் ம.து கு.டி.ப்.பதிலும் சமம் என்று ஊருக்கு உணர்த்திய இந்த பெ.ண்.களின் கும்மாளம், வீட்டின் அடுக்களையில் இருந்து கல்வி சாலையை கடந்து வெளியுலகிற்கு சா தனை பறவைகளாக சிறகை விரிக்க தொடங்கி இருக்கின்ற இளைய பெ ண் ச.மு.தாயத்திற்கு த வ றான வ ழி காட்டியாக அமைந்து வி ட க்கூடாது என்பதே அனைவரின் ஆ.த.ங்கமாக உள்ளது.

அதே நேரத்தில் ஒரு நாள் கு.டி.த்.தால் உ.யி.ரா போ.ய்.விடும் என்று கே ட் கும் ம.து பிரியர்களுக்கு, உ.யி.ர் போ.கா.து…., நன்றாக வாழ வேண்டிய கு.டி.க.ள் பல, சீ.ர.ழி.ய இந்த ஒரு நாள் கு.டி.தான் தொடக்க புள்ளியாய் இருந்திருக்கின்றது என்று எ ச் ச ரிக்கின்றனர் கா.வ.ல்.துறையினர்.