கு.ழ.ந்தைகளை கொ.ன்ற இ.ளம்பெண்: அடுத்த சில நிமிடத்தில் நேர்ந்த கதி !!

376

கவுரி…

ஆவடி அருகே திருநின்றவூர் நடுக்குத்தகை, திலீபன் நகரை சேர்ந்தவர் ரமேஷ் (33). இவர் பெயிண்டர் வேலை பார்த்து வருகிறார். இவரது ம.னைவி கவுரி (24). இவர்களுக்கு திருமணமாகி 4ஆண்டுகள் ஆகிறது. தம்பதிக்கு தீஷித்தா (3) என்ற மகளும், அஸ்வின் (ஒன்றரை) என்ற மகனும் உள்ளனர்.

பெயிண்டரான ரமேஷ் சரிவர வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். அ.டி.க்கடி கு.டி.த்துவிட்டு வீட்டுக்கு வந்து கவுரியிடம் த.க.ரா.று செ.ய்.வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த 18ந்தேதி கௌரி ஏலச்சீட்டு எடுத்து வைத்திருந்த பணத்தில் இருந்து மது அருந்த பணம் கேட்டு ரமேஷ் தொ.ல்.லை செ.ய்.துள்ளார். அவர் கொ.டு.க்க ம.று.த்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால், ரமேஷ் ம.னை.வி கவுரியிடம் த.க.ரா.று செ.ய்.து உள்ளார். பின்னர், அவர் வீட்டிலிருந்து வெளியேறி விட்டார்.

இதனால், ம.ன உ.ளை.ச்சல் அடைத்து உள்ளார். மேலும், கவுரி வீட்டின் மேற்கூரையில் இருந்த இரும்பு பைப்பில் கயிறு கட்டி தனித்தனியாக தீஷித்தா, அஸ்வின் இருவரையும் தூ.க்.கு மாட்டி தொ.ங்.க விட்டு கொ.லை செ.ய்.தார். பின்னர், அவரும் அருகிலேயே தூ.க்.கிட்டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டார்.

பு.காரின் அடிப்படையில் பட்டாபிராம் போ.லீ.ஸ் உதவி கமிஷனர் வெங்கடேசன் தலைமையில் போ.லீ.சா.ர் வ.ழ.க்.குப்பதிவு செ.ய்.து வி.சா.ரணை நடத்தி வருகின்றனர். கௌரிக்கு திருமணம் ஆகி 4ஆண்டுகள் ஆகிறதால், திருவள்ளூர் ஆர்.டி.ஒ வி.சா.ரணை நடைபெற்று வருகிறது.

போ.லீ.சாரின் வி.சா.ரணையில், ம.து அ.ரு.ந்த ரமேஷ் பணம் கேட்டு, ம.னை.வி கௌரி கொ.டு.க்காததால் வா.ய் த.க.ராறு ஏற்பட்டுள்ளது. இதில், ரமேஷ் அவரை தி.ட்டி விட்டு வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார்.

இதனால், ம.ன.மு.டை.ந்த கௌரி இரு கு.ழ.ந்தைகளை கொ.ன்.று விட்டு, தானும் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டிருப்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து, கு.ழ.ந்.தைகளை கொ.ன்று கவுரியின் த.ற்.கொ.லைக்கு காரணமான கணவன் ரமேஷை போ.லீ.சார் நேற்று கை.து செ.ய்.தனர். பின்னர், போ.லீ.சார் அவரை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சி.றை.யில் அடைத்தனர்.