குழந்தை போல சேட்டை செய்யும் யானை! அருகில் இருந்த பெண்ணின் நிலையை பாருங்க : தெறிக்க விடும் காட்சி!!

428

யானைகள்…….

பார்ப்பதற்கே ப ய ங்கரமாக இருக்கும் பெரிய உருவமான யானை உருவத்தில் பிறரை அ ச்சு றுத்துமே தவிர உண்மையில் யானைகள் குழந்தைகளை போன்றது. பல நேரங்களில் யானைகளின் குறும்புத்தனம் பலரை மகிழ்விக்கும்.

அந்த வகையில், சமீபத்தில் ஒரு பெண் ஆசை ஆசையாக ஒரு யானையுடன் போட்டோ எடுத்துக் கொள்வதற்காக யானைக்கு அருகே சென்றிருக்கிறார்.

அப்பொழுது பெண்ணுக்கு பின்னால் இருந்த யானை, அந்த பெண் அணிந்திருந்த தொப்பியை தனது தும்பிக்கையால் எடுத்து தனது வாய்க்குள் வைத்துக் கொண்டது.

சில கணங்களுக்கு பிறகு தொப்பியை மீண்டும் அந்தப் பெண்ணிடமே கொடுத்தது. இந்த காட்சி வீடியோவாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோதான் சமூகவலைத்தளத்தில் படு வேகமாக பரவி வருகிறது.