குஷ்பூவின் புதிய கெட்டப்பில் வெளியிட்ட போட்டோஸ், எப்படி உள்ளார் பாருங்க..!!

366

குஷ்பூ….

தமிழ் சினிமாவின் 90-களில் மிகவும் பிரபலமான நடிகையாக விளங்கியவர் குஷ்பூ.

இவர் ரஜினி, கமல், கார்த்தி, பிரபு, மோகன் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியானார்.

மேலும், தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதனிடையே சமீபத்தில் குஷ்பூ உடல் எடையை குறைத்து செம சூப்பர் லுக்கில் அனைவரையும் ஆச்சார்ய படுத்தியிருந்தார்.

இந்நிலையில் தற்போது சிகப்பு நிற புடவையில் நடிகை குஷ்பூ வெளியிட்டுள்ள புகைப்படங்கள், ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதோ அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்.