கு.டி.போ.தை.யில் பெற்ற மகளை து.ப்பா க்கி யால் சு.ட்.டுக் கொ.ன்.ற தந்தை..! 3 மாதம் கர்ப்பிணியாக இருந்த பெ ண் ப.லி.யான ப ரிதா பம்!!

299

கர்ப்பிணி மகளை…

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கர்ப்பிணி மகளை து.ப்.பா.க்.கி.யா.ல் சு.ட்.டு.க் கொ.ன்.று வி.ட்.டு த ப்பி ஓ டி ய த ந்தையை போ.லீ.சா.ர் தே.டி வ.ரு.கின்.றனர்.

கரடிக்கல் கிராமத்தை சேர்ந்த அருணாச்சலம் வீட்டிற்கு அவரது மகள் வெங்கடலட்சுமி மற்றும் மருமகன் ஸ்ரீனிவாஸ் ஆகியோர் விருந்துக்கு வந்திருந்தனர். கு.டி.ப்ப.ழ.க்.க.த்.துக்கு அ.டி.மை.யா.ன அருணாச்சலம் மனைவி மாதவியுடன் கு.டி.போ.தை.யி.ல் ச.ண்.டை போ.ட்.டு.ள்.ளார்.

ஆ.த்.தி.ரத்.தில் நா.ட்.டு.த் து.ப்.பா.க்.கி.யை எ டுத்து மனைவியை சு.ட மு.ய.ன்.று.ள்.ளார். அப்போது குறுக்கே வந்த மகள் வெங்கடலட்சுமி மீது கு.ண்.டு பா.ய்.ந்.து சம்பவ இ.ட.த்.தி.லேயே உ.யி.ரி.ழ.ந்.தார்.

இதுகுறித்து தளி கா.வ.ல்து.றையினர் வி.சா.ர.ணை மே.ற்.கொ.ண்.டு த.லை.ம.றை.வானஅருணாச்சலத்தை தே டி வருகின்றனர். 3 மாத க.ர்ப்பி.ணியாக இருந்த வெங்கடலட்சுமி ப.லி.யா.ன.து சோ.க.த்தை ஏ.ற்.ப.டுத்தி உள்ளது.