கு ழந்தையை தவிக்கவிட்டு இளைஞனுடன் ஓட்டம் பிடித்த 28 வயது தாய்! பொ லிசாரிடம் சி க்கினார்: வெளியான பின்னணி !

342

இந்தியாவில்….

கு ழந்தையை த விக்கவி ட்டு இளைஞருடன் ஓட்ட பிடித்த தாய் மற்றும் காதலனை பொலிசார் கை து செ ய்துள்ளனர்.

கேரளாவின் மலப்புரம் மாவட்டம் Valanchery அருகே இருக்கும் Irimbiliyam பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ். இவர் திருமணமான 28 வயது மதிக்கத்தக்க பெண்ணுடன் கடந்த ஒரு வருடமாக தமிழகத்தில் ப துங்கி இருந்தார்.

ஏனெனில், குறித்த நபர் அந்த பெண்ணின் மைனர் மகளிடம் மோ ச மாக நடந்து கொ ண்டுள்ளான். இதையடுத்து அந்த சிறுமி தாயாரிடம் கூற, ஆனால் அவரோ இது குறித்து நீ தந்தையிடம் கூற வேண்டாம், நீ அப்படி சொன்னால் நான் அவருடன் சென்றுவிடுவேன் என்று மி ர ட்டியுள்ளார்.

இருப்பினும் சிறுமி இது குறித்து பு கார் தெரிவிக்க, குறித்த இளைஞன் மற்றும் தாய் கேரளாவை விட்டு வெளியேறினர். இதையடுத்து இருவரும் தற்போது கை து செ ய் யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜ ர்படுத்தப்பட்டு, காவலில் வை க்கப்பட்டுள்ளனர்.

பொலிசார் இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து வி சா ரணை மேற்கொ ண்டு வருகின்றனர்.