சூப்பர் ஹீரோ……..
ரயில் நிலையத்தில் த.ண்டவாளத்தில் த.வ.றி வி.ழு.ந்த கு.ழ.ந்தையை நொடிப்பொழுதில் கா.ப்.பா.ற்றி சூப்பர் ஹீரோ என புகழப்பட்ட ரயில்வே ஊழியர் தனக்கான பணத்தில் பா.தி.யை அந்த குடும்பத்தினரிடமே கொடுத்து நெகிழ வைத்துளள்ளார்.
மும்பை அருகே உள்ள இரயில் நிலையத்தில் பார்வை மா.ற்.று.த்.திறனாளி பெ.ண் ஒருவர் ரயில்வே நடைமேடையில் கு.ழ.ந்.தை.யுடன் நடந்து சென்று கொண்டிருப்பார்.
அப்போது எ.தி.ர்.பாரா.த.விதமாக கு.ழ.ந்தை த.ண்.டவாளத்தில் த.வ.றி.வி.ழவே, கு.ழ.ந்.தையை மீட்க போ.ரா.டி.னார், இதைப் பார்த்துக் கொண்டிருந்த ரயில்வு ஊழியர் எ.தி.ர்.புறமிருந்து வேகமாக ஓடிவந்து கு.ழ.ந்தையை நொ.டி.ப்பொ.ழுதில் கா.ப்.பாற்றினார்.
தன் உயிரையும் பொருட்படுத்தாது கு.ழ.ந்.தையை கா.ப்.பா.ற்றிய அவரை ரியல் ஹீரோ என ம.க்.கள் கொண்டாடினர், அவருக்கு ரூ.50 ஆயிரம் ப.ரி.சு வ.ழ.ங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்தது.
இதன்படி அவருக்கு பாராட்டுகளுடன் பரிசும் வழங்கப்பட்டது, இதை பெற்றுக்கொண்ட அந்த ஊழியர், அப்பணத்திலிருந்து பா.தி.யை மா.ற்.று.த்.திறனாளி பெ.ண்.ணி.டமே வ.ழ.ங்கி நெ.கி.ழ செ.ய்.துள்ளார்.