கு.ழ.ந்.தை.களைக் கொ.ன்.று தாய் த.ற்.கொ.லை முயற்சி! அ.ம்.பலமான அ.தி.ர்.ச்சி உண்மை!!

503

சிவகங்கை……….

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இ.ளை.யா.ன்.குடியில் பெற்ற தா.யே பி.ள்.ளை.க.ளு.க்கு வி.ஷ.ம் கொ.டு.த்து கொ.ன்.ற.து.டன் தானும் த.ற்.கொ.லை.க்கு மு.ய.ற்சி.த்த ச.ம்.பவம் சோ.க.த்தை ஏ.ற்.படுத்தி உள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சமத்துவபுரத்தை சேர்ந்த தமிழ்செல்வி ( 30 ) என்பவருக்கும், இ.ளை.யா.ன்குடியை அடுத்து உள்ள கு.ய.வர்பாளையத்தை சேர்ந்த லாரி டிரைவர் பிரபுவுக்கும் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

இவர்களுக்கு பிரசந்தா ( 4 ), பிருந்தா ( 7 ) என்ற இரண்டு பெ.ண் கு.ழ.ந்.தை.கள் இருந்தனர். இந்நிலையில் திருப்பூர் மா.வ.ட்.டம் பல்லடம் கே.என்.புரத்தில் தமிழ்ச்செல்வியின் தம்பி முருகன் ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார்.

அங்கு தனது கு.டு.ம்.ப.த்.தினருடன் பிரபு வசித்து வந்துள்ளார். அதன்பின் க.ண.வ.ன்-ம.னை.வி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு கா.ர.ண.மாக பிரபு தனியாக பி.ரி.ந்து செ.ன்.றுள்ளார். இதையடுத்து தமிழ்செல்வி அங்கேயே தனது கு.ழ.ந்.தை.களுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 28-ஆம் தேதி தமிழ்ச்செல்வி தனது இரண்டு கு.ழ.ந்.தை.களுக்கும் வி.ஷ.ம் கொடுத்து கொ.லை செ.ய்.து விட்டு தானும் த.ற்.கொ.லை.க்கு முயற்சி செ.ய்.து.ள்.ளார். தற்போது தமிழ்ச்செல்வி திருச்சி அ.ர.சு ம.ரு.த்.து.வம.னை.யில் க.வ.லை.க்கிடமான நிலையில் உ.ள்ளார்.

இதுகுறித்து பிரபுவிடம் கா.வ.ல்.து.றை.யினர் வி.சா.ர.ணை மேற்கொண்டதில் அவர் கூறியதாவது, எனக்கும், தமிழ்ச்செல்விக்கும் கடந்து 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

நான் லாரி டிரைவர் என்பதால் வெளியூருக்கு அ.டி.க்.கடி சென்று விடுவேன். இதனால் எனது ம.னை.வி.க்.கும், எனக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் இரண்டு வருடத்திற்கு முன்பு அவரை பி.ரி.ந்து நான் சொந்த ஊருக்கு சென்று விட்டேன்.

இந்நிலையில் தனது ம.னை.வி இரண்டு கு.ழ.ந்.தைகளை கொ.ன்.று.வி.ட்டு தா.னு.ம் தற்.கொ.லை.க்.கு மு.ய.ற்சி செ.ய்..து.ள்ளதை அ.றி.ந்து நான் அ.தி.ர்ச்.சி அடைந்தேன்.

மேலும் எனது ம.னை.வி.யின் இந்த செ.ய.லா.ல் தன்னுடைய இரண்டு ம.க.ள்.க.ளையும் ப.றி.கொ.டு.த்து விட்டேன் என்று க.ண்.ணீர் ம.ல்.க கூறியுள்ளார். இந்த ச.ம்.ப.வம் அப்பகுதியில் பெ.ரு.ம் சோ.க.த்.தை ஏற்படுத்தியுள்ளது.