கேரளாவில் த.ற்.கொ.லை செ.ய்த திருநங்கையின் காதலருக்கு அரங்கேறிய சோகம்!!

420

அலெக்ஸ்….

கேரள சமூக செயற்பாட்டாளரான திருநங்கை உ.யிரிழந்த 2 நாட்களில் அவருடன் வாழ்ந்து வந்த ஆண் நண்பரும் த.ற்.கொலை செ.ய்.துகொண்ட ச.ம்பவம் சோ.கத்தை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் அனன்யாகுமாரி அலெக்ஸ் (28) திருநங்கை யான இவர், சமூக செயற்பாட்டாளராகவும் இருந்து வந்தார். முதல் திருநங்கை ரேடியோ ஜாக்கியான இவர், எல்.ஜி.பி.டி.கியூ (LGBTQ) அமைப்பினரின் உரிமைக்காகப் போ.ராடியவர். சபரிமலையில் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற ஆதரவு குரலை எழுப்பியவர்.

இவர் பா.லின மாற்று அறுவை செ.ய்.துகொண்ட பிறகு மனம் மற்றும் உ.டல்ரீதியாக பா.தி.க்கப்பட்டதாகத் தெரிகிறது. அந்த அறுவை சிகிச்சை மூலம் அவர் விரும்பிய பலன் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், அனன்யாகுமாரி, கொச்சியில் தான் வசித்துவந்த அடுக்குமாடி குடியிருப்பில் தூ.க்.கு போ.ட்.டு த.ற்.கொலை செ.ய்.து கொ.ண்.டார்.

அனன்யாவின் நண்பர்கள், அறுவை சிகிச்சை செ.ய்.த மருத்துவமனை மீது கு.ற்.றம் சாட்டினர். சரியான முறையில் அறுவை சி.கிச்சை செ.ய்.யாததால் அவர் வ.லி.யால் அ.வ.திப்பட்டு வந்ததாகவும் அதனாலேயே அவர் த.ற்.கொ.லை செ.ய்.துகொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இது கேரளாவில் பெரும் ப.ர.பரப்பை ஏற்படுத்தியது. திருநங்கைகள் மத்தியில் அ.தி.ர்ச்சியையும் ஏற்படுத்தியது. அனன்யாகுமாரி த.ற்.கொ.லை குறித்து விசாரிக்க கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. காவல்துறையும் ம.ருத்துவக் குழு ஒன்றும் வி.சா.ரணையில் இறங்கியுள்ளன.

இந்நிலையில் அனன்யாகுமாரி, திருவனந்தபுரம் ஜகதி பகுதியை சேர்ந்த ஜிஜூ கிரிஜா ராஜ் (30) என்ற ஆண் நண்பருடன் ஒன்றாக வாழ்ந்து வந்தார். அனன்யா மறைந்த இரண்டு நாட்களிலேயே அவரும் த.ற்.கொ.லை செ.ய்.துள்ளார். தனது நண்பர் வீட்டில், தூ.க்.கில் தொங்கிய நிலையில், அவர் உ.ட.ல் மீ.ட்.கப்பட்டது.

ஹேர் ஸ்டைலிஷ்டான ஜிஜூ, அனன்யா த.ற்.கொ.லை செய்.து.கொ.ண்டதில் இருந்து ம.ன உ.ளை.ச்.சலில் இருந்ததாகவும் அதனால் அவரும் த.ற்.கொலை செ.ய்.து கொ.ண்.டதாகவும் அவர் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

அனன்யாவும் அவரும் இந்த வருடத் தொடக்கத் தில் ஒன்றாக வாழத் தொடங்கினர் என்றும் திருமணம் செ.ய்.து கொ.ள்.ள மு.டிவு செய்திருந்ததாகவும் அவர் நண்பர்கள் கூறியுள்ளனர். இந்த த.ற்.கொ.லை அந்தப் பகுதியில் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.