கே.ஜி.எப்பில் ஈவ்டீசிங்.. கே.டிகள் அ.ட்.டூ.ழியம்: 10 பேருக்கு நடந்த ப.ய.ங்கர ச.ம்.பவம்!!

264

கர்நாடக…

கர்நாடக மாநிலம் கோலார் தங்கவயல் அருகே பேருந்து நிலையத்தில் பெண்ணை கி.ண்.டல் செ.ய்.ததோடில்லாமல், தட்டிக்கேட்டவர்களை சாதியின் பெயரால் ம.ர்.மகு.ம்.ப.ல் அ.டி.த்து மண்டையை உ.டை.த்த ச.ம்.பவம் நடைபெற்றுள்ளது.

கர்நாடக மாநிலம் கோலார் மா.வ.ட்.டம் கோவினஹள்ளி என்ற பகுதியை சேர்ந்த இ.ள.ம் பெ.ண் ஒருவர் வேலைக்கு செல்லும் போது கடந்த 4 மாதமாக ஒரு இ.ளை.ஞன் வாடிக்கையாக கி.ண்.டல் செ.ய்து வந்துள்ளான்.

இது தொடர்பாக அந்த பெண் தனது வீட்டில் சொன்னதால், ச.ம்பவத்தன்று காலையில் கி.ண்.டல் செ.ய்.த இ.ளை.ஞரை அழைத்து பெண்ணின் உறவினர்கள் எ.ச்.ச.ரித்ததாக கூறப்படுகின்றது.

அதற்கு தான் அப்படித்தான் கிண்டல் செய்வேன், முடிந்தால் தடுத்து பாருங்கள் என்று ச.வா.ல் வி.ட்.டுச்சென்ற அந்த அடடாவடி இ.ளை.ஞன், சாதியை காரணம் காட்டி தனது உறவினர்கள மற்றும் நண்பர்களை,

அந்த பெண்ணுக்கு எ.தி.ராக தி.ர.ட்டி.வந்ததாக கூறப்படுகின்றது. மாலையில் அந்த பெண் வேலை முடிந்து திரும்பியபோது வ.லி.ய சென்று வ.ம்.பிழு.த்து, தனது வீட்டு பெண்களை விட்டு அந்த பெண்ணையும், பாதுகாப்புக்கு வந்த சகோதரியையும் க.டு.மையா.க தா.க்.க செ.ய்.துள்ளான்.

அப்போது ஈவ்டீசிங்கை த.ட்.டிக்கேட்ட பெ.ண்.ணின் உறவினர்களை, சூ.ழ்.ந்.துகொண்டு க.ம்.புகளால் க.டு.மையாக அ.டி.த்து ம.ண்.டையை உ.டை.த்.துள்ளனர்.

சாதியின் பெயரால் கேஜிஎப்பில் நடந்த இந்த கொ.டூ.ர தா.க்.கு.தல் ச.ம்.பவ.த்தில் இரு பெண்கள் உள்பட 10 பேர் ப.ல.த்.த காயம் அடைந்தனர்.

சம்பவம் தொடர்பாக கோலார் தங்கவயல் போ.லீ.சார் வ.ழ.க்கு ப.தி.வு செ.ய்.து வி.சா.ரித்து வருகின்றனர். பெ.ண்.ணை கே.லி.யும் செ.ய்.துவிட்டு, அதனை தட்டிக்கேட்டவர்களை, ஆதரவாளர்களை அழைத்து வந்து தாக்.கி.ய ச.ம்.பவம் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.