கொதிக்கும் எண்ணெயை ஊற்றி கணவரை கொ.டூ.ரமாக கொ.ன்.ற ம.னைவி: திடுக்கிடும் ச.ம்.பவம்!!

342

செல்வராணி..

ம.து.போ.தை.யில் த.க.ராறு செ.ய்.ததால் ஆ.த்.தி.ரம் அடைந்த பெ.ண், கொ.தி.க்கும் எண்ணெயை ஊற்றி கணவரை கொ.லை செ.ய்.தார்.

இந்த ப.ய.ங்.க.ர ச.ம்.ப.வம் பற்றி போ.லீ.ஸ் தரப்பில் கூறப்பட்டதாவது;- நாமக்கல் ஏ.எஸ்.பேட்டை பகுதியை சேர்ந்தவர் தங்கராசு (வயது 45). கூ.லி.த்தொழிலாளி. இவருடைய ம.னைவி செல்வராணி (40). இவர்களுக்கு 15 வயதில் மகனும், 16 வயதில் மகளும் உள்ளனர்.

தங்கராசுக்கு ம.து கு.டி.க்.கும் ப.ழ.க்.கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்- ம.னை.வி இ.டை.யே அ.டி.க்.கடி த.க.ரா.று ஏற்பட்டு வந்தது. கடந்த 2-ந் தேதி மாலையில் தங்கராசு ம.து.போ.தை.யில் வீட்டுக்கு வந்ததாக தெரிகிறது.

அப்போது ம.னை.வி.யிடம் அவர் த.க.ரா.று செ.ய்.த.தாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே சமையல் செய்வதற்கு பயன்படுத்தப்படும் எண்ணெயை ஒரு பா.த்.தி.ரத்தில் வைத்து செல்வராணி சூ.டு.ப்.ப.டுத்தி கொண்டிருந்தார்.

அப்போது தங்கராசு தொடர்ந்து த.க.ரா.று செய்து வந்ததாக தெரிகிறது. இதில் ஆ.த்.தி.ரம் அடைந்த செல்வராணி, அடுப்பில் கொ.தி.த்துக் கொண்டிருந்த எண்ணெயை பாத்திரத்துடன் தூ.க்.கி தங்கராசு மீது ஊற்றியதாக தெரிகிறது. இதில் தங்கராசு உ.ட.ல் வெந்து வ.லி தாங்க முடியாமல் அ.ல.றி து.டி.த்தார். இந்த சத்தம் கேட்டு அங்கு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் இதைப்பார்த்து அ.தி.ர்.ச்சி அ.டை.ந்தனர்.

உடனடியாக தங்கராசுவை மீட்டு நாமக்கல் அ.ரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீ.வி.ர. சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே நாமக்கல் 2-வது கு.ற்.ற.வியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு கபாலீசுவரன், தங்கராசுவிடம் வா.க்.கு.மூ.ல.ம் வாங்கினார்.

அப்போது குடும்ப த.க.ரா.றில் தன்னுடைய ம.னை.வி கொ.தி.க்கும் எண்ணெயை ஊ.ற்றியதாக அவர் கூறினார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் தங்கராசு சிகிச்சை ப.ல.ன் அளிக்காமல் ப.ரி.தா.ப.மாக இ.ற.ந்தார்.

இது தொடர்பாக நாமக்கல் போ.லீ.சார் செல்வராணி மீ.து கொ.லை வ.ழ.க்.குப்பதிவு செய்ததுடன், அவரை கை.து செ.ய்.து வி.சா.ர.ணை நடத்தினர். போ.லீ.சாரின் முதல்கட்ட வி.சா.ரணையில், ச.ம்.ப.வத்தன்று ம.து.போ.தையில் செல்வராணியை தங்கராசு தா.க்.கி.யதாக கூறப்படுகிறது.

இதனால் ஆ.த்.திரம் அடைந்த செல்வராணி, கொ.தி.க்.கும் எண்ணெயை கணவர் மீது ஊ.ற்றியதும், காயம் அடைந்த அவர் ஆ.ஸ்.பத்திரியில் சி.கி.ச்சை ப.லன் அளிக்காமல் இ.ற.ந்ததும் தெரியவந்தது. இருந்தாலும் கொ.லை.க்.கான காரணம் வேறு ஏதாவது இருக்குமா? என்ற கோணத்திலும் வி..சாரணை மு.டு.க்கி வி.டப்பட்டுள்ளது.

கணவரை கொ.தி.க்கும் எண்ணெயை ஊற்றி பெ.ண் கொ.லை செ.ய்.த ச.ம்.ப.வம் நாமக்கல்லில் ப.ர.ப.ர.ப்பை ஏற்படுத்தி உள்ளது.