கொதிக்கும் சட்டியில் உட்கார வைக்கப்பட்ட சிறுவன்: அதிர வைத்த வீடியோ!!

311

இந்தியா…

இந்தியாவில் சிறுவன் ஒருவன் கொ.தி.க்கும் தண்ணீர் சட்டியின் உள்ளே உட்கார வைக்கப்பட்டிருக்கும் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது பலரையும் அ.தி.ர்.ச்.சிக்குள்ளாகியுள்ளது.

இந்தியாவின் வடமாநிலத்தில் சுமார் 10 முதல் 15 வயதிற்குட்பட்ட சிறுவன் ஒருவன் கொ.தி.க்கும் தண்ணீர் ச.ட்டியில் உட்கார்ந்த படி கையை கூப்பி சாமி கும்பிட்டபடி இருக்கிறான்.

அந்த வடசட்டிக்கு கீழே அனல் பறக்கும் நெ.ருப்பு, தண்ணீர் அப்படி கொ.திக்கிறது என்று அங்கிருக்கும் பலரும் பார்த்து செல்ல, அதில் சிலர் இதை வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.

இதற்கு முன்னர் இது போன்று தாய்லாந்தில் ஒரு புத்த துறவி இப்படி செய்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.