கொரோனாவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பெண் அ.ழுகிய ச.டலமாக மீ.ட்பு : நடந்த சோக சம்பவம்!!!

383

சென்னை..

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையின் 3வது மாடியில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த பெண் 8வது மாடியில் ச.டலமாக க.ண்டெடுக்கப்பட்ட வழக்கில் அ.திரடி திருப்பமாக கொ.லை.யா.ளி.யா.ன பெ.ண் சி.க்.கி.யு.ள்.ளா.ர்.

சென்னை மேற்கு தாம்பரத்தை சேர்ந்த மவுலி என்பவரது மனைவி சுனிதா, கொரோனா தொற்று ஏற்பட்டு கடந்த 22-ஆம் திகதி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து மனைவியை கா.ணவில்லை என அவரது கணவர் பு.காரளித்த நிலையில், மருத்துவமனையின் 8-வது மாடியில் கடந்த 8ஆம் திகதி அ.ழு.கி.ய நிலையில் ச.டலமாக அந்த பெ.ண் மீ.ட்.க.ப்.ப.ட்.டா.ர்.

இரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 70ஆக மட்டுமே இருந்ததால், ஆக்சிஜன் படுக்கையில் முடியாமல் இருந்த சுனிதா, எப்படி தனியாக 3ஆவது தளத்தில் இருந்து 8-வது தளத்திற்கு சென்றிருக்க முடியும்?

அதுவும் அங்குள்ள ஊழியர்கள் மட்டுமே பயன்படுத்தும் மின் பராமரிப்பு அறையில் பி.ணமாக கி.டந்ததும் ச.ந்தேகத்தை ஏற்படுத்தியது. பின்னர், சுனிதாவின் ச.டலத்தை ஏழு மருத்துவர் கொண்ட மருத்துவ குழுவினர் பி.ரேத ப.ரிசோதனை செய்தனர்.

உ.ட.ல் அ.ழு.கி.வி.ட்டதால் பிரேத ப.ரிசோதனையின் உடனடியாக எந்த தடயமும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகின்றது. இதற்க்கிடையே பி.ரேத ப.ரிசோதனையின் இறுதிகட்ட அறிக்கையில் சுனிதாவின் க.ழு.த்.தி.ல் க.யி.ற்.றா.ல் இ.று.க்.கி.ய த.ட.ம் இருப்பது க.ண்டுபிடிக்கப்பட்டதால் அவர் கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட.து உறுதியானது.

இதையடுத்து மீண்டும் வி.சாரணையை தொடங்கிய பொலிசார் அந்த கொரோனா வார்டில் அன்றைய தினம் பணியில் இருந்த மருத்துவமனை ஊழியர்களிடம் வி.சாரணை நடத்தினர்.

இந்த நிலையில், கடந்த 22-ம் திகதி இரவு ஒப்பந்த தூய்மை பணியாளரான ரதிதேவி, சக்கர நாற்காலில் சுனிதாவை அழைத்துச் சென்றதாக ஒரு ஊழியர் பொலிசாரிடம் கூற, ரதிதேவியிடம் வி.சாரித்தபோது,

அ.வ.ர் சுனிதாவை கொ.லை செ.ய்.த.தை ஒ.ப்.பு.க் கொ.ண்டுள்ளார். ச.ம்பவம் ந.டந்த அ.ன்.று சுனிதாவிடம் க.ட்டாக இ.ருந்த ப.ணத்தை க.வனித்த ரதிதேவி, அ.தை கொ.ள்.ளை.ய.டி.க்.க மு.டி.வு செ.ய்துள்ளார்.

அன்றைய தினம் இரவு 12.30 மணி அளவில் ஸ்கேன் எடுக்க வேண்டும் என கூறி சுனிதாவை சக்கர நாற்காலியில் வைத்து, ஊழியர்கள் பொருட்களை கொண்டு செல்லும் லிப்டிற்கு தள்ளிச்சென்றுள்ளார்.

லிப்ட் மூலம் 8ஆவது தளத்திற்கு கொண்டு சென்ற அவர், அங்குவைத்து ஏற்கனவே மூ.ச்.சு தி.ணறலால் அவதிப்பட்டு வந்த சுனிதாவின் மூக்கில் இருந்த ஆக்ஸிஜன் டியூப்பை எடுத்து க.ழு.த்.தி.ல் போ.ட்.டு இ.று.க்.கி.க் கொ.லை செ.ய்.து ,

அவரது ச.ட.ல.த்.தை அ.ங்கேயே போ.ட்டு வி.ட்டு, அவரிடம் இருந்த செல்போனையும், 9,500 ரூபாய் பணத்தையும் எடுத்துக் கொண்டு செ.ன்றுவிட்டார். கட்டடத்தின் 8-வது தளத்திற்கு ஊழியர்கள் யாரும் தினமும் செல்ல மாட்டார்கள் என்பதால், அ.ழு.கு.ம் நி.லை வ.ரை உ.ட.லை யா.ரு.ம் க.வனிக்காமல் இருந்துள்ளனர். ரதிதேவி கடந்த மூன்று வருடமாக அங்கு பணிபுரிந்து வந்துள்ளார்.

க.ணவர் இ.ற.ந்.து.வி.ட இரண்டு மகள்கள், ஒரு மகனுடன் திருவொற்றியூரில் வசித்து வருவதாகவும் பணத் தேவை இருந்ததால், தீ.வி.ர தொ.ற்று ஏற்பட்டிருந்த சுனிதா எப்படியும் இ.ற.ந்.து வி.டுவார் எ.ன நி.னைத்து, அ.வ.ரை கொ.லை செ.ய்.து.வி.ட்.டு ப.ணத்தை தி.ரு.டி.ய.தா.க த.ன.து வா.க்குமூலத்தில் தெ.ரிவித்துள்ளார். இ.தை தொ.டர்ந்து அ.வ.ரை பொ.லிசார் கை.து செ.ய்துள்ளனர்.