கொரோனாவின் கொடூரம்.. மனைவி உ.யி.ரிழந்த சோகத்தில் கணவரின் அ.திர்ச்சி முடிவு!!

316

இந்தியா………..

கொரோனா வைரஸ் இந்தியாவில் இரண்டாவது அலை தீ.வி.ர.மடைந்து வருவதால் உ.யி.ரி.ழப்புகளும் அதிகரித்து வருகிறது. கொரோனா மற்றும் அது தொடர்பான பயம், ம.ன அ.ழு.த்.ததால் பலரும் த.ற்.கொ.லை செ.ய்.து.கொ.ள்ளும் தவறான முடிவுகளை எடுத்து வருகின்றனர்.

அந்த வகையில், மகாராஷ்டிர் மா.நி.ல.ம் மும்பையின் கண்டிவாலி பகுதியை சேர்ந்தவர் ஜிஜேந்திர பஹ்டிகர் (36). இவருக்கு மாதவி என்ற ம.னை.வி.யும், 6 வயது நிரம்பிய மகளும் இருந்தனர். இதனிடையே, ஜிஜேந்திரரின் ம.னை.வி மாதவி கடந்த ஆண்டு ஜூன் மாதம் கொரோனா தொற்று பா.தி.க்.கப்பட்டு உ.யி.ரி.ழ.ந்தார்.

இதனைத்தொடர்ந்து ஜிஜேந்திர பஹ்டிகர் வேறு ஒரு பெ.ண்.ணை மறுதிருணம் செ.ய்.து கொ.ண்.டார். ஆனால், தனது முதல் ம.னை.வி மா.த.வி உ.யி.ரி.ழ.ந்ததை நினைத்து அவர் மிகுந்த ம.ன உ.ளை.ச்.ச.லில் இருந்துள்ளார். அதை வெளிக்காட்டாமல் அவர் தொடர்ந்து வேலைக்கு செல்வது உள்ளிட்ட தனது வ.ழ.க்.கமான நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையி்ல், மிகுந்த ம.ன உ.ளை.ச்.சலில் இருந்த ஜிஜேந்திர பஹ்டிகர் கு.ழ.ந்.தை.யுடன் கண்டிவாலி பகுதியில் இருந்து சற்று தொலைவில் உள்ள கௌவ்தன் பகுதியில் உள்ள தனது மற்றொரு வீட்டில் தங்க செல்வதாக உறவினர்களிடம் கூறியுள்ளார்.

பின்னர் சில மணி நேரங்கள் க.ழி.த்.து உறவினர்களும், பக்கத்து வீட்டின் அருகில் வசித்தவர்களும் ஜிஜேந்திர பஹ்டிகரின் செல்போனுக்கு தொடர்பு கொ.ண்.டு.ள்ளனர். ஆனால், ஜிஜேந்திரன் தனது செல்போனை எடுக்கவே இல்லை.

இதனால், ச.ந்.தே.க.மடைந்த உறவினர்களும், அக்கம் பக்கத்தினரும் போ.லீ.சா.ருக்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து கௌவ்தன் பகுதியில் உள்ள ஜிஜேந்திராவின் வீட்டிற்கு சென்ற போ.லீ.சா.ர் வீடு பூட்டப்பட்டிருப்பதை கண்டு ச.ந்.தே.க.மடைந்தனர்.

உடனடியாக, அந்த வீட்டின் கதவை உடைத்து போ.லீ.சார் உள்ளே சென்று பார்த்தனர். அங்கு ஜிஜேந்திர பஹ்டிகரும் அவரது 6 வயது கு.ழ.ந்.தை.யும் தூ.க்.கில் தொ.ங்.கிய நிலையில் கிடந்ததை கண்டு போ.லீ.சா.ர் அ.தி.ர்.ச்.சியடைந்தனர்.

உடனடியாக இருவரின் உ.ட.லை.யும் மீட்டு அருகில் உள்ள ம.ரு.த்.து.வ.மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை ஆய்வு செ.ய்.த ம.ரு.த்.துவர்கள் தூ.க்.கி.ல் தொ.ங்.கிய இருவரும் ஏற்கனவே உ.யி.ரி.ழ.ந்.துவிட்டதாக அறிவித்தனர்.

மேலும், ம.க.ளை கொ.ன்.று விட்டு தானும் த.ற்.கொ.லை செ.ய்.து.கொ.ண்ட ஜிஜேந்திர பஹ்டிகர் த.ற்.கொ.லை செ.ய்.து.கொ.ள்வதற்கு முன்னர் அவரது தாயாருக்கு க.டிதம் ஒன்றை எழுதிவைத்துள்ளார்.

அந்த கடிதத்தில், வாழ்வதற்கான அனைத்து முயற்சிகளையும் நான் எடுத்தேன். ஆனால், என்னால் மு.டியவில்லை என்று எழுதியுள்ளார். மேலும், தனது மகளை விட்டுச்செல்ல விரும்பாததால் அவரையும் தன்னுடன் கூ.ட்.டி.ச்.செ.ல்வதாக எழுதி வைத்துள்ளார். இந்த ச.ம்.பவம் தொடர்பாக வ.ழ.க்.குப்பதிவு செ.ய்.து.ள்ள போ.லீ.சா.ர் தீ.வி.ர வி.சா.ரணை ந.ட.த்தி வருகின்றனர்.