கேரளாவில்….
இந்திய மா நிலம் கேரளாவில் பருவமழை தீ வி ரம டை ந்து ள்ள நிலையில், பெ ருவெள் ளம் ம ற்றும் நி ல ச்ச ரிவுகளால் சில மாவட்டங்கள் க டும் அவதிக்கு த ள்ளப்பட்டுள்ளது.
கொரோனா ப ரவ ல் நாளுக்கு நாள் அ திகரித்து வந்த நிலையில் தற்போது கேரள மாநிலத்தில் ப ருவ ம ழை தீ விர மடை ந்துள்ளது.
மா நிலத்தின் முக்கிய மா வட்டங்களில் க னம ழை பெ ய்து வ ருவதுடன், மலைப்பிரதேசங்களில் நி ல ச் சரிவு மற்றும் பெ ருவெ ள்ள அ பாயம் உ லுக்கியுள்ளது.
மூணார் பகுதியில் அமைந்துள்ள தொழிலாளர்களுக்கான சமூக இல்லங்களில் குடியிருந்த சுமார் 85 பேர் கொத்தாக நி லச்சரிவில் சி க்கி மண்ணுக்குள் பு தைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மண்ணுக்குள் பு தையுண்டவர்களை மீ ட்கும் பணிகள் து ரிதமாக முன்னெடுக்கப் பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மீட்பு ந டவடிக்கைகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் க ளமி றக் கப்பட்டுள்ளனர்.
இதுவரை மீட்கப்பட்டவர்களை ம ருத்து வமனை களில் அ னுமதி க்கப்ப ட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மொத்தமாக 5 ச மூக இல்லங்கள் நி லச்சரிவில் சி க்கிய தாக கூறப்படுகிறது. இதில் சுமார் 85 பே ர் வசித்து வந்துள்ளனர்.
இவர்கள் மொத்தமாக ம ண்ணுக்கடியில் பு தை ந் துள்ளதாக உள்ளூர் மக்கள் க ண்ணீருடன் தெரிவித்துள்ளனர். கேரளா மு ழுவதும் ஆகஸ்டு 9 ஆம் திகதி வரை க னமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சிவப்பு எ ச்சரி க்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.