மராட்டியம் நாட்டிலேயே அதிக கொரோனா பா திப்பு எண்ணிக்கையை கொ ண்டுள்ளது. மும்பை, புனே மற்றும் நாக்பூர் உள்ளிட்ட நகரங்கள் பா திப்புக்கு அதிக இ லக்காகி உள்ளன. இதனால் பொதுமக்கள் இயல்பு வா ழ்க்கை பா தி க்கப்பட்டு, அ ச்சத்துடனேயே உள்ளனர்.
இந்நிலையில், கொரோனா பா தித்தவர் என்ற ச ந்தேகத்தில் 40 வயது பெண் ஒருவர் நவிமும்பை நகரில் உள்ள கொரோனா சி கிச்சை மையத்தில் சே ர்க்கப்பட்டு உள்ளார். இதேபோன்று மற்றொரு நபர் கொரோனா சி கிச்சை பெற்று வந்துள்ளார். அந்நபரின் சகோதரர் அந்த மையத்திற்கு வந்து போகும்பொழுது பெ ண்ணை சந்தித்து உள்ளார்.
அவருக்கு உதவி செய்வதுபோல் நட்பை வளர்த்து கொண்டார். இதனை பயன்படுத்தி நேற்றிரவு அந்த பெண்ணை க ற்பழித்து உள்ளார். இதுபற்றி பன்வேல் கா வல் நிலைய போ லீசார் வ ழக்கு பதிவு செய்து வி சாரித்து வந்தனர்.
இந்த ச ம்பவ த்தில் தொடர்புடைய கு ற்றவாளியை போ லீசார் கை து செய்தனர். இந்நிலையில் அந்த பெண்ணுக்கு கொரோனா பா திப்பு இல்லை என பரி சோ தனை முடிவில் தெரிய வந்துள்ளது. ஆனால், கை தான குற் றவா ளிக்கு கொரோனா பா திப்பு உறு தியா கி உள்ளது.