கொரோனா நோயாளிகளை காப்பாற்ற ஆக்சிஜன் பேருந்துகள் அறிமுகம்!

249

கர்நாடகாவில்…

கர்நாடகாவில் கொ.ரோனா நோ.யா.ளிகளை காப்பாற்ற ஆக்சிஜன் பேருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ம.ருத்துவமனைக்கு வெளியே ஆ.பத்தான நிலையில் உ.யி.ருக்கு போ.ரா.டும் கொ.ரோனா நோ.யா.ளிகளை காப்பாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டு முதல்கட்டமாக 20 மாநகராட்சி பேருந்துகள் ஆக்சிஜன் பேருந்துகளாக மாற்றப்பட்டுள்ளன.

ஒவ்வொரு பேருந்திலும் 8 ஆக்சிஜன் சிலிண்டர் வசதியுடன் கூடிய படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காமல் தவிக்கும் நோ.யா.ளிகளையும், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் தவிப்போரையும் இந்த பேருந்து விரைந்து சென்று காப்பாற்றும்.

பெங்களூருவில் அரசு மருத்துவமனைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டம் இன்னும் ஒரு வாரத்துக்குள் மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளது.