கொரோனா பீ தியால் பேருந்தில் இருந்து நடுவழியில் இறக்கிவிடப்பட்ட இளம் பெண்: மா ரடைப்பால் ப லி!!

326

இ ளம் பெ ண்….

டெல்லியில் இருந்து 19 வயதுப் பெ ண் அன்சிகா யாதவும் அவர் தாயும் ஜூன் 15ஆம் தேதி உத்தரப்பிரதேச அரசுப் பேருந்தில் சிகோபாபாத்துக்குச் சென்றனர்.

கொரோனா அறிகுறி உள்ளதாகக் கூறி டெல்லியைச் சேர்ந்த இளம்பெண்ணைப் பேருந்தில் இருந்து நடுவழியில் இறக்கி விட்ட நிலையில் அந்தப் பெ ண் உ யிரிழந்தது வி சாரணையில் தெரியவந்துள்ளது.

அப்போது அன்சிகாவுக்கு கொரோனா அறிகுறி உள்ளதாகக் கூறி மற்ற பயணிகள் கூ ச்சலிட்ட தால் ஓட்டுநரும், நடத்துநரும் சேர்ந்து வ லுக்கட்டா யமாக அவரையும் அவர் தாயையும் பேருந்தில் இருந்து நடுவழியில் இறக்கி விட்டனர். இதையடுத்த அரைமணி நேரத்தில் அன்சிகா உ யிரிழந்தார். அவர் இயற்கையாக இ றந்ததாகக் கூறி மதுரா காவல்துறையினர் வ ழக்குப் ப திவு செ ய்ய ம றுத்துவிட்டனர்.

இந்நிலையில் உடற்கூறாய்வு அறிக்கையில் மா ரடைப்பால் அவர் இ றந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து வி சாரித்து அறிக்கை தா க்கல் செய்ய உத்தரப்பிரதேசக் காவல்துறைக்கு டெல்லி பெ ண்கள் ஆணையம் உத்தரவிட்டது. இதையடுத்து நடந்த வி சாரணையில், பேருந்தில் இருந்து இறக்கிவிட்டதாலும், அப்போது வீசிய அனல்காற்றாலும் அவர் மா ரடைப்பால் உ யிரிழந்தது தெ ரியவந்துள்ளது.