கொழுந்தனின் கார் மற்றும் பைக்கை அ டி த் து நொ று க்கிய ம னை வி… காரணம் என்ன?

492

கோவை……….

கோவையில் இ ள ம்பெ ண் ஒ ரு வர் த ன் னு டை ய க ண வ ரின் ச கோ த ர ருடை ய கா ர் ம ற் று ம்  இரு ச க் கர வா க ன த் தை அ டி த் து நொ று க் கி யுள் ள ச ம்ப  வம் அ தி ர் ச் சியை  ஏ ற் ப டு த் தியு  ள்ளது.

கோவை க வு ண் ட ம் பா ளை யம் ப கு தி யை சே ர் ந் த தா ம ஸ் ம ற் றும் கி ரேஸி மேரி ஆகியோரின் மகன்கள் சார்லி மற்றும் டால்சன் இருவரும் அதே பகுதியில் தனித்தனியே தங்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இதில் குடும்பத் தலைவர் தாமஸ் இறந்த பிறகு கிரேசி தன்னுடைய மூத்த மகன் வீட்டில் வசித்து வருகிறார்.

இதனிடையே தன்னுடைய மாமனார் பெயரில் இருக்கும் வீட்டை தங்கள் பெயருக்கு மாற்றி தருமாறு, சார்லியின் ம னை வி யும் கிரேஸியின் மருமகளுமான சூரியா அ டி க் க டி தன்னுடைய மாமியாரிடம் கேட்டு த க ரா று செ ய் து வ ந் ததாக கூ ற ப் படுகிறது.

இந்நிலையில் சார்லியின் வீட்டுக்கு டால்சன் தன்னுடைய தாயை காண வந்திருந்த போது அவருடைய வாகனங்களை சூரியா அ டி த் து நொ று க்கி உ ள் ளார்.

 

மேலும் எதற்காக நள்ளிரவில் தன்னுடைய அறைக்கு வந்தீர்கள் என்று கேட்டும், த கா த வா ர் த் தை களை பேசியும் டால்சனின் வா க ன ங்க ளை  அ டி த்து நொ று க் கி யுள் ளா ர்.