கோவையில் குவிந்து கிடக்கும் உ.டல்கள்! அ திர வைக்கும் தகவல்..!

297

இந்தியா………….

இந்தியாவில் கொரோனாவின் 2 ஆம் அலை மக்களை அ.ச்.சு.று.த்திவருகிறது. நாளுக்குநாள் கொரோனாவின் தொற்று அதிகரிப்படுவதோடு இந்நோயால் உ.யி.ரிழப்.போ.ரின் எணிக்கையும் அதிகரித்து வருகிறது.

கோவை மாநகரில் கொரோனா தொற்று மிக அதிகமாக பரவி வருகிறது நாளொன்றுக்கு 2,000 முதல் 3,000 பேர் வரை கொரோனா தொ.ற்.றால் பா.தி.ப்படைகின்றனர். கோவையில் தினமும் இ.ற.ப்போரின் எண்ணிக்கை இரண்டு இலக்கு எண்களில் உள்ளது.

இந்த சூழ்நிலையால் கோவை அ.ர.சு ம.ரு.த்.து.வமனை பி.ண.வ.றை.யில் உ.ட.ல்.க.ளை வைக்க இடம் இல்லாமல் அருகில் இதற்கென்று தனி இடம் ஒன்றை அமைத்து அங்கு உடல்கள் வைக்கப்படுகிறது.

தினமும் கொரோனவால் உ.யி.ரி.ழப்போரின் எண்ணிக்கையால் இந்த தற்காலிக பி.ண.வ.றையில் உ.ட.ல்கள் குவிந்து உள்ளது. இந்த காட்சி ம.ரு.த்.து.ம.னைக்கு வருவோரின் நெ.ஞ்.சை உலுக்கும் காட்சியாக உள்ளது.

மேலும் அங்கு பி.ண.ங்.களை அடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் உ.ட.ல்களை கையாளுவது அ.தி.ர்ச்சியளிக்கிறது.

கொரோனா தொற்று அதிகரிப்புக்கு ஏற்ப நாளுக்கு நாள் இ.ற.ப்.பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்த சூழ்நிலையில் மக்கள் க.டு.மை.யான ஊ.ர.டங்கை பின்பற்றினாலும் இன்னும் சிலர் உ.ர.டங்கில் பாதுகாப்பு உபகரணங்கள் கூட அணியாமல் சுற்றிவருவது மக்களின் அலட்சியத்தை காட்டுகிறது.