கோஹ்லி குறித்து ஒரு வார்த்தையில் பதிலளித்த நடிகை ப்ரீத்தி ஜிந்தா!!

506

ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா, இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி குறித்து ஒரு வார்த்தையில் பதிலளித்துள்ளார்.

ரசிகர் ஒருவர் டுவிட்டர் பக்கத்தில், நீங்கள் விராட் கோஹ்லியை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என கேட்டுள்ளார். அதற்கு ப்ரீத்தி, அவர் அற்புதமானவர் என ஒரு வார்த்தையில் பதிலளித்துள்ளார்.

ஐபிஎல் போட்டியில் இருந்து பஞ்சாப் அணி வெளியேறிவிட்டதால், ரசிர்களிடம் ப்ரீத்தி மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.