க டி தம் எழுதி வை த்துவிட்டு பா டசாலை மா ண வி யொரு வர் தூ க் கிட் டு த ற் கொ லை!

416

மஸ்கெலியா………..

மஸ்கெலியா பொ லி ஸ் பி ரி வுக் கு ட் பட்ட சோலாங்கந்தை தோ ட்டத் தில் பா ட சாலை மா ண வி ஒருவர் இன்று தூ க் கி ட் டு த ற் கொ லை  செ ய் து கொ ண் டு ள் ளதா க  மஸ்கெலியா பொ லி ஸார் தெ ரி வித்துள்ளனர்.

இ வ் வா று த ற் கொ லை செ ய் துகொ ண் டவர் மஸ்கெலியா பொ லி ஸ் பி ரி வி ற் குட் ப ட் ட ஸ்டொகம் தோட்ட சோலகந்தை பிரிவை சேர்ந்த 18 வ ய து டை ய ராமகிருஷ்ணன் தர்சிகா என்ற பா ட சா லை  மா ண வியெ ன  பொ லி ஸா ர் தெ ரி வி த்து ள்ளனர்.

கு றி த்த மா ண வி தனது வீட்டில் தா யி ன்  சே லை யி ல்  தூ க் கி ட் டு த ற் கொ லை செ ய் து கொண் டுள்ள து டன்,  உ யி ரி ழ ப் ப தற்கு மு ன் னர் க டி தம் ஒ ன் றை எ ழுதி வை த் து  வி ட்டு தூ க் கி ட் டு கொ ண் ட தாகவு ம்  தெரி வி க் க ப் ப ட் டுள்ளது.

ச ம் ப வ ம் தொ ட ர்பில் மே ல தி க வி சா ர ணை க ளை ம ஸ்கெலியா பொ லி ஸார் மு ன்னெடுத்து வருகின்றமை கு றிப்பிடத்தக்கது.