க டைசியாக குடும்பத்தோடு கோவிலுக்கு போனான்: சிறிது நேரத்தில் இ ற ந்துட்டானே… க ண் ணீ ருடன் தந்தை!!

296

சுப்பிரமணியன்……..

தமிழகத்தில் ர வு டியை பி டிக்  கும் முயற்சியில் சுப்பிரமணியன் என்ற பொ லி ஸ் அ தி காரி ப ரி தாப மா ய் ப லி யா னார்.

தூத்துக்குடியின் மங்கலகுறிச்சியை சேர்ந்தவர் துரைமுத்து(வயது 29), பிரபல ர வு டி யான இவர் ஜாமீனில் வெளியே வந்த த லைமறைவானார்.

இந்நிலையில் தன்னுடைய கூ ட் டா ளிகளுடன் மணக்கரை மலையடிவாரத்தில் ப து ங்கி இருப்பதாக பொ லி சுக்கு தகவல் கிடைக்கவே தனிப்படை அமைத்த அதிகாரிகள் துரைமுத்துவை பி டி க்கும் முயற்சியில் இ ற ங்கினர்.

அப்போது துரைமுத்து பொ லி சா ர்  மீது நாட்டு வெ டி கு ண்டு வீசவே, சுப்பிரமணியன்(வயது 26) த லை சி த றி ப ரி தாப மாக உ யி ரிழ ந் தார், வெ டி கு ண்டு வெ டி த்த தி ல் து ரை மு த்துவும் ப லியா னார்.

தன் மகன் இ ற ந்த து க் கம்  தா ங்கா மல் க ண்ணீ ருடன் பே ட் டிய ளித்துள்ள சுப்பிரமணியனின் தந்தை பெரியசாமி பேசுகையில்,

எங்கள் குடும்பமே விவசாய குடும்பம், சுப்பிரமணியனுக்கு சிறு வயதில் இருந்தே பொ லி ஸ் அ தி காரி  யாக வேண்டும் என்ற ஆசை, இதற்காக க டு மை யா ன உ ட ற்ப யிற் சிகளை செ ய் து வந்தான்.

பொ லி சி ல் சேர்ந்ததும் முதலில் தூத்துக்குடி மா வட்ட பொ லி ஸ் அலுவலகத்தில் டிரைவராகவும், பின்னர் ஆழ்வார்திருநகரி பொ லி ஸ் நிலையத்திலும் பணியாற்றினான்.

அவன் கடைசியாக 2-வது அண்ணன் மகனின் முடிகாணிக்கை செலுத்தும் நிகழ்ச்சிக்கு அங்குள்ள கோவிலுக்கு குடும்பத்துடன் சென்றான். சிறிது நேரத்திலேயே ர வு டியை  பி டி க்க ச் சென்று இ ற ந்து விட்டானே என க த றி யுள்ளார்.

சுப்பிரமணியனுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகி 10 மாத ஆ ண் கு ழ ந் தை உள்ளது குறிப்பிடத்தக்கது.