இலங்கைப்பெண்….
தமிழகத்தில் க ணவனை கூ லிப் ப டை வை த்து கொ லை செ ய்ததை இலங்கையை சே ர்ந்த பெ ண் ஒ ப்புக் கொ ண்ட நி லையில், அ து கு றித்து வா க்குமூ லம் அ ளித்துள் ளார்.
தா ஞ்சாவூர் கா யிதே மி ல்லத் ந கரைச் சே ர்ந்தவர், யூசுப்(45). தா ய், த ந்தையை இ ழந்த இ வர் கு வைத் நா ட்டில் ஷா ப்பிங் கா ம்ப்ளக்ஸ் ஒ ன்றில், சூ ப்பர் வைசராக ப ணியாற்றி வ ந்தார்.
அ ங்கு த ன்னைப் போ லவே தா ய், த ந்தையை இ ழந்து த னியாக வ சித்து வ ந்த, இ லங்கையை சே ர்ந்த 40 வ யது ம திக்கத்தக் க, அசிலா எ ன்பவரை கா தலித்து தி ருமணம் செ ய்து கொ ண்டார்.
கை நி றைய ப ணம் ச ம்பாதித்த இ ருவரும், கு வைத்தில் இ ருந்து, தமிழத்தின் த ஞ்சாவூருக்கு தி ரும்பியுள்ள னர். அ தன் பி ன் இ ங்கு அ டுக்கு மா டி வீ டுகள், வி வசாய ப ண்ணைகள் எ ன சொ த்துக்கள் வா ங்கி சொ கு சு வா ழ்க்கை வா ழ்ந்து வ ந்தனர்.
க டந்த 25-ஆ ம் தி க தி வ ல்லம் அ ருகே, நெ டுஞ்சா லையில் யூசப் கா ரில் செ ன்று கொ ண்டிருந்த போ து, ஒ ரு கு ம்பல் ச ர மா ரி யா க ஓ ட ஓ ட வெ ட் டி கொ லை செ ய்தது.
இ து கு றித்து வ ல்லம் பொ லிசார் வ ழக்கு ப திவு செ ய்து த னிப்ப டை அ மைத்து வி சாரணை மே ற்கொண்ட னர். இ ந்த கொ லை தொ டர்பாக யூசப்பின் ம னைவியை 25ம் தி க தி அசிலாவை பி டித்து வி சாரித்த னர்.
அ ப்போ து அ வர் ஒ ரு கு ம்பலிடம் 2 ல ட்சம் ரூ பாய் கொ டுத்து கொ லை செ ய்ய சொ ன்னதாக கூ றினார். இ தையடுத்து பொ லிசார் அ வர்களைப் பி டி த் து வி சாரித்த போ து, அ வர்கள் ப ணம் வா ங்கியது உ ண்மை தா ன், ஆ னால் நா ங்கள் கொ லை செ ய்யவில்லை எ ன்று கூ றியுள்ள னர்.
அ தன் பி ன், ச ம்பவம் ந டந்த ப குதியில் இ ருந்த க மெராக்களை பொ லிசார் ஆ ராய்ந்து பா ர்த்த போ து, அ தி ல் இ ரண்டு இ ரு ச க்கர வா கனத்தில் 6 பே ர் கொ ண்ட கு ம் ப ல் செ ன்றது தெ ரியவந்தது.
அ வர்கள் திருச்சியில் உ ள்ள ஒ ரு கூ லி ப் ப டை எ ன்பது தெ ரியவந்த து. அ ந்த கூ லி ப் ப டை யி ல் 26 வ யது ம திக்கத்தக்க சகாதேவன், அ வரது ந ண்பர் பிரகாஷ் உ ள்ளிட்டோர் அ டையாளம் கா ணப்பட்டன ர்.
அ வர்கள் இ ரண்டு பே ரையும் பொ லிசார் பி டி த் து வி சாரித்த போ து, நா ங்கள் தா ன் கொ லை செ ய்தோம், அசிலா அ வரை கொ லை செ ய்வதற்கு 12 ல ட்சம் ரூ பாய் கொ டுத்ததாக கூ றினர். இ தனால் பொ லிசார் இ ந்த மு றை அ வரிடம் வா க்குமூ லமாக கே ட்டுள்ளனர். அ ப்போது அசிலா கு ற்றத்தை ஒ ப்புக் கொ ண்டுள்ளார்.
அ தில், கு வைத்தில் இ ருந்து தி ரும்பிய நா ங்கள் இ ங்கு நி றைய சொ த்துக்களை வா ங்கினோம். நா ன் இலங்கையை சே ர்ந்தவள் எ ன்பதால், யூசப் பே ரிலே அ னைத்து சொ த்துக்களும் வா ங்கப்பட்டது. எ ங்களுக்கு 13 வ யதில் ஒ ரு ம கனும், 11 வ யதில் ம களும் உ ள்ளனர். நா ங்கள் இ ருவரும் ம கிழ்ச்சியாகவே வா ழ்ந்து வ ந்தோம்.
அ தன் பி ன் சி றிது கா லத்திற்கு பி ன் அ வர் கு வைத்திற்கு வே லைக்கு செ ன்றார். நா ன் த ஞ்சையிலே வ சித்து வ ந்த போ து, சி ல ஆ ண்களுடன் ப ழக்கம் ஏ ற்பட்டது.
இ தைக் கே ள்விபட்ட யூசப் உ டனடியாக த ஞ்சை தி ரும்பி, சொ த்து ப த்திரம், ப ணம் எ ன அ னைத்தையும் த னது பெ யரில், த னியார் வ ங்கி லா க்கர் ஒ ன்றில் வை த்துவிட் டு மீ ண்டும் கு வைத் செ ன்றார்.
இ தனால் அ ந்த த னியார் வ ங்கி மே லாளரை த ன்னுடைய வ லையில் வீ ழ்த்தி, யூசப் வ ங்கி லா க்கரில் இ ருந்த ப ணம், ந கை போ ன்றவைகளை எ டுத்து செ லவு செ ய்து வ ந்தேன்.
இ தை அ றிந்த யூசப், மீ ண்டும் கு வைத்தில் இ ருந்து த ஞ்சைக்கு தி ரும்பி, வ ங்கி மே லாளர் ம ற்றும் த ன் மீ து கா வல் நி லையத்தில் பு கார் கொ டுத்தால், தா ன் அசிலா சி றையில் அ டைக்கப்பட்டு வெ ளியே வ ந்தேன்.
அ தன் பி ன் திருச்சியில் வா டகைக்கு வீ டு எ டுத்து த ன் கு ழந்தைகளுடன் வ சித்து வ ந்த போ து, யூசப் சொ த்துக்களை எ ல்லாம் கொ ஞ்சம், கொ ஞ்சமாக வி ற்று ப ல பெ ண்களுடன் உ ல்லாச வா ழ்க்கை வா ழ்ந்து வ ந்தார்.
யூசப் இ றந்தால் சொ த்துக்கள் அ னைத்தும் த னக்கு கி டைக்கும் எ ன்று சி லர் கூ றியதால், நா ன் அ வரை கொ லை செ ய்ய மு டிவு செ ய்து, கூ லிப்ப டையை கூ றியுள்ளார்.
இ தையடுத்து, அசிலா, கூ லிப்ப டையை சே ர்ந்த சகாதேவன், பிரகாஷ் மூ வரும் கை து செ ய்யப்பட்ட நி லையில், கொ லையில் தொ டர்புடைய ம ற்றவர்களை பொ லிசார் தே டி வ ருகின்றனர்.