க ணவனுக்கு வே றொரு பெ ண்ணுடன் தொ டர்பு இ ருப்பதை க ண்டுபிடித்த ம னைவிக்கு நே ர்ந்த து யரம்!

315

இ ந்தியாவில் கணவனே, மனைவியை எ ரித்து கொ ன்றுவிட்டதாக பு கார் கொ டுக்கப்பட்டுள்ள ச ம்பவம் பெ ரும் அ திர்ச்சியை ஏ ற்படுத்தியுள்ளது.

கொ ல்கத்தாவின், Basanti-யில் உள்ள Palbari கி ராமத்தில் வ சிக்கும், Tanushree என்பவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு Dudhkumar என்பவரை தி ருமணம் செ ய்து கொண்டு வா ழ்ந்து வ ந்துள்ளார்.

இந்த த ம்பதிக்கு ஒன்றரை வ யதில் மகன் உள்ளார். Dudhkumar நர்சிங் ஹோ ம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். தி ருமணம் முடிந்த ஓ ரிரு ஆண்டுகள் இவர்களின் தி ருமண வா ழ்க்கை ம கிழ்ச்சியாக சென்றுள்ளது. இந்நிலையில் தான் க ணவருக்கு வேறொரு பெ ண்ணுடன் தொ டர்பு இ ருப்பதை ம னைவி Tanushree அ றிந்துள்ளார்.

ஒருவருடத்திற்கு மேலாக அந்த பெ ண்ணுடன் இவர் ப ழக்கம் வைத்து வ ந்துள்ளார். இதனால் இது குறித்து கேட்ட போது, க ணவன்-ம னைவி இ ருவருக்குமிடையே தக ராறு ஏற்பட்டுள்ளது. இதன் கா ரணமாக மனைவி Tanushree தன் பெ ற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்படி இவர்களுக்குள் மீ ண்டும் பி ரச்சனை வர கடந்த 9-ஆம் திகதி மீண்டும் பெ ற்றோர் வீ ட்டிற்கு செ ன்றுள்ளார்.

அப்படி கடந்த 9-ஆம் திகதி தந்தையின் வீட்டிற்கு பு றப்பட்ட போது, க ணவரின் கு டும்பத்தினர் தீ வைத்து எ ரித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை அக் கம் பக் கத்தினர் உ டனடியாக மீட்டு கொ ல்கத்தாவில் உள்ள சி த்தரஞ்சன் தே சிய ம ருத்துவக் கல்லூரி மரு த்துவமனையில் அ னுமதித்துள்ளனர்.

அங்கு இரண்டு நாட்கள் சி கிச்சைக்குப் பிறகு, அவர் கேனிங் து ணைப்பிரிவு ம ருத்துவமனைக்கு மா ற்றப்பட்டார். கேனிங் மரு த்துவமனையில் ஓ ரிரு நாட்களுக்குப் பிறகு, நோ யாளியின் நிலை மோ சமடைந்துவிட்டால் வேறு இட த்திற்கு அ ழைத்துச் செல்லும் ப டி கூறியுள்ளனர். இதையடுத்து, Basanti-யில் உள்ள ஒரு நர்சிங் ஹோ முக்கு கொண்டு செல் லப்பட்ட பின்னர் தனுஸ்ரீ செவ்வாய்க்கிழமை உ யிரிழந்துள் ளார்.

இதனால் மகளை இ ழந்த வே தனையில் அவரின் தந்தை செவ்வாய் கிழமை இரவு, அங்கிருக்கும் காவல்நிலையம் ஒன்றில் மருமகன் மற்றும் மாமியார் மீது பு கார் கொ டுக்க, உ டலை பிரே தபரிசோ தனைக்கு அ னுப்பி வை த்துவிட்டு, பொ லிசார் இ ருவரையும் கை து செய்து வி சா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.