வெ ள்ளை நி றப் பெ ண்ணுக்கு ந டந்தது எ ன்ன…
அ மெ ரி க்காவில் வெ ள்ளை நிற பெ ண் ஒருவர், கருப்பு நிற பெ ண் ணால் அ ச் சு று த் த ல் ஏற்பட்டதாக கூறும் வீ டி யோ இ ணை யதளங்களில் அதிகமாக ப கி ர ப்பட்டு வருகிறது.
குறித்த வீ டி யோவை ஆப்பிரிக்க அ மெரி க்க பெ ண் ணான Janae Garcia என்பவரே சமூகவலைதளங்களில் ப தி விட்டுள்ளார். கடந்த வெள்ளிக் கிழமை நியூயார்க்கில் பொ து இ டத்தில், நா ன் அ மர்ந்திருந்த போது இந்த ச ம்ப வம் ந டைபெற்றதாக கு றிப்பிட்டுள்ளார்.
அதில், Svitlana Flom என்று கூறப்ப டு ம் வெள்ளை நிற பெ ண் , பொ லி சா ரை பல முறை போனில் தொடர்பு கொள்கிறார். கருப்பு நிற பெ ண் ணால் தனக்கு அ ச் சு று த் த ல் இருப்பதாகவும், தா க் க ப்ப டு வதாகவும், போலும் பேசுகிறார்.
இது உள்ளூர் நேரப்படி மாலை 6.15 மணி முதல் 7.31-க்குள் ந ட ந் துள்ளது. அவர் என்னை அப்படி அணுகியது மட்டுமின்றி, தன்னை பொ லி சா ர் அழைக்க வேண்டும் என்று நினைத்தார். நான் வசதியாக அங்கு உட்கார்ந்திருந்தேன்.
அவர் மிகவும் பயந்ததாக Janae Garcia குறிப்பிட்டுள்ளார். அதில், ஒரு கட்டத்தில் Svitlana Flom நான் இதை எல்லாம் ப ட மா க்குவதாகவும், அவள் என்னை ஒரு மாதிரி அழைப்பதாகவும் கூறுகிறார்.
அப்போது Janae Garcia, ஒரு கு டி யிருப்பை கா ட் டி இது எனது க ட் டி டம், இது எனது அக்கம், பக்கத்தில் இருக்கும் பகுதி. நான் என் நேரத்தை அனுபவிக்க மு ய ற் சி க் கி றேன், இந்த வெள்ளை பெ ண் என்னை மிகவும் சங்கடப்ப டு த்துவதாக கூறுகிறார்.
ஆனால், Svitlana Flom தொடர்ந்து பொ லி சா ரி ட ம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது அந்த பூங்காவில் அவருடைய க ண வ ரும் இருந்ததாக கூறப்ப டு கிறது. இறுதியில் பொ லி சா ரி ட ம் அ ழு த படி பேசுகிறார்.
தன்னை ஒரு இ ன வெ றி போல தோற்றமளிக்கும் வகையில், அந்த வீ டி யோவை திருத்தப்பட்டதாக Svitlana Flom கு ற் ற ம் சாட்டியுள்ளார். இந்த ச ம் ப வம் குறித்து பொ லி சா ர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 29-ஆம் திக தி நியூயார்க்கின், 20-வது வட்டார எல்லைக்குள் ஒரு து ன் பு று த்தல் இருப்பதாக அழைப்பு வந்தது.
இதையடுத்து அ தி கா ரி கள் அங்கு விரைந்தவுடன், வாய் வழி ச ண் டையில் ஈ டு ப ட் ட தாக நம்பப்ப டு ம் இருவரிடம் பொ லி சா ர் வி சா ர ணை மேற்கொண்டனர்.
இதில் சம்மனோ, கைதோ எதுவும் செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. மேலும், இந்த வீ டி யோவை பார்த்தவரை அந்த க ரு ப் பி ன பெ ண் அவருக்கு எந்த ஒரு அச்சுறுத்தலை கொடுத்தது போல் தெரியவில்லை என்று இ ணை யவாசிகள் பலர் கூறி வருகின்றனர்.
அதுமட்டுமின்றி சமீபத்தில், அ மெ ரி க்காவில் க ரு ப் பி ன நபரான George Floyd என்பவர் பொ லி ஸ் அ தி கா ரி யால் கொ ல் ல ப்பட்டார். இதனால் அங்கு நாடு முழுவதிலும் பொ லி சா ரின் மிருக த் த னத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், இ ன வெ றிக்கு மு டி வு கட்ட வேண்டும் என்று போ ரா ட் டம் நடைபெற்று வருகிறது.
இதனால் அங்கு பல மாகாணங்களில் ஊரடங்கு கொண்டு வரப்பட்டது. இப்படி ஒரு சூழ்நிலை இருக்கும் இந்த வீ டி யோ இ ணை யத்தில் வெளியானதால், இது அதிகமாக ப கி ர ப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது