க ல்லூரி பே ராசிரி யராக இ ருந்தவர் இன்று மு றுக்கு வி யாபாரி : வெ ளியான சோ கக் க தை!!

323

கொரோனாவின் காரணமாக வேலையை இ ழந்த த னியார் கல்லூரி பே ராசிரியர் மகேஸ்வரன் (வயது 30), தனது அன்றாட கு டும்ப தே வையை ச மாளிக்க மு றுக்கு க டை வைத்து வி ற்பனை செ ய்து வருகிறார்.

இ வரிடம் இது குறித்து கே ட்ட போது , எனது சொ ந்த ஊர் கடலூர் மா வட்டத்தில் இருக்கின்ற நெய்வேலி. நான் க ம்ப்யூட்டர் ச யின்ஸ் இ ன்ஜினியரிங்கில் மு துகலை பட்டம் ப யின்றுள்ளேன்.

கோ யம்புத்தூர் மா வட்டத்தில் உள்ள தனியார் கல் லூரியில் க ம்ப்யூட்டர் சயின்ஸ் துறையின் த லைவர் மற்றும் பே ராசிரி யராக ப ணி யாற்றி வ ந்தேன். கையில் ச ம்பளம், பி டித்த வே லை என வா ழ்க்கை ந ல்ல நி லையில் செ ன்று கொ ண்டு இருந்த நி லையில், கொ ரோனாவால் எல் லாம் த லைகீழாக மா றியது.

மு தலில் ச ம்பளத்தில் சில வி ழுக்காடு பி டித்தம் செ ய்யப்படும் என்று கூறிய நிலயில், பு திதாக க ல்லூரி யில் மூன்று மா ணவர்களை சே ர்த்தால் ம ட்டுமே வே லை உ றுதி என்று நிர் வாகம் கூ றியது. இதில் எனக்கு வி ருப்பம் இ ல்லை.

எனது பணியை து றந்து சொ ந்த ஊருக்கு தி ரும்பினேன். கடந்த இரண்டு வருடத்திற்கு மு ன்னர் தி ருமணம் மு டிந்து ஆறு மாத கு ழந்தை மற்றும் ம னைவி என்னை ந ம்பி இருக்கின்றனர்.

இதன் கா ரணமாக கு டும்ப தே வையை பூ ர்த்தி செ ய்ய அ ப்பாவின் மி ட்டாய் க டைக்கு சரிவர சரக்கு வ ராமல் இருந்ததை அடுத்து, மு றுக்கு சு ட்டு கடை வை த்தேன். எனது கடை சு ற்றுவட்டார பகுதிகளில் இப்போது தா மாக ம க்களின் தே வையால் அறியப்பட்டு, வி யாபாரிகளும் வந்தனர்.

ஒவ்வொரு நாளும் நான்கு முதல் ஐந்து கடைகளில் இருந்து வி யாபாரிகள் வந்து மு றுக்கு வா ங்கி செல்வார்கள். இதனால் நாளொன்றுக்கு ரூ.500 செலவு போக வ ருமானம் வருகிறது. கொரோனா சூ ழ்நிலை ச ரியானதும் எனது பணியை தே டுவேன் என்று தெரிவித்தார்.