க ல் ல றையில் 2 மணி நேரமாக கிடந்த இளம் பெ ண் ச ட லம்! பு தை க்கவி டாமல் த டுத்த கிராம மக்கள்: பரிதாப சம்பவம்!!

333

தமிழகத்தில்…….

தமிழகத்தில் கொரோனா தொ ற் றால் உ யி ரிழந் த பெ ண் செ விலியரின் உ ட லை அ ட க் க ம் செய்வதற்கு கிராம மக்கள் எ தி ர் ப்பு தெரிவித்ததால், உறவினர்கள் க ல் ல றையில் அவரின் ச ட ல த்தை வைத்து தவித்த ச ம் ப வம் அ திர்ச் சி யை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா ப ர வ ல் கா ர ண மாக உ யி ரிழ ப் பவர் களின் உ ட லை அ ட க் கம் செய்வதற்கு தமிழகத்தின் சென்னை உள்பட பல நகரங்களில் பொதுமக்கள் எ தி ர்ப் பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆற்காடு அ ரசு ம ரு த் துவமனையில் பணியாற்றிய ராணிப்பேட்டையை சேர்ந்த செவிலியர் அர்ச்சனா என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவால் பா திக் கப்ப ட்டு சி  கி ச்சை ப் எற்று வந்த நிலையில், இன்று சி கி ச் சை ப ல  னி ன்றி ப ரி தா பமா க உ யிரி  ழந் தார்.

இதையடுத்து அவரின் சொந்த ஊரடான நா வல்பூரில் உள்ள க ல் ல றை தோட்டத்தில், உ ட லை பு தைப் பதற் காக உறவினர்கள் ஏற்பாடு செய்தனர்.

அதன் படி அவரின் ச ட ல த் தை கொ ண் டு வந்தனர். ஆனால் கொ ரோ னா தொ ற்றா ல் உ யி ரிழ ந்த வரின் ச ட லத் தை எங்கள் பகுதியில் புதைக்கவிட மாட்டோம் என்று, அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் தி டீ ரெ ன்று த க ரா றில் ஈ டுபட்டனர்.

இது குறித்து தவல் அறிந்து உ ட ன டி யாக ச ம் ப வ இடத்திற்கு விரைந்து வந்த பொ லி சா ர், அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதனால் உ யி ரி ழந்த அர்ச்சனாவின் ச ட லத் தை க ல் ல றை அருகே வைத்து கொண்டு உ ற வின ர்கள் தவித்து வந்துள்ளனர். இப்படி இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடந்த பேச்சுவார்த்தைக்கு பின் இறுதியாக கிராம மக்கள் ஒப்புக் கொண்டதால், அதன் பின் செவிலியரின் ச ட லம் அங்கு பு தை க் கப்பட்டது.

பொதுமக்களை கொரோனாவில் இருந்து பா து காப்ப தற் காக தனது உ யி ரை யும் பொ ருட்படு த்தா மல் செவிலியராக ப ணி புரிந்து ஒருவரின் உ ட லை அந்த கிராமத்து மக்களே அ ட க் கம் செய்யவிடாமல் எ தி ர்ப்பு  தெரிவித்து வருவது பெரும் அ தி ர் ச் சியை ஏற்ப டு த்தி  உள்ளது.