க.ள்.ளக்காதலனுடன் உல்லாசம் : கண்கூடாய் பார்த்த கணவனுக்கு நேர்ந்த ப.ய.ங்கரம்!!

450

மணிகண்டன்…

க.ள்.ளக்காதலனுடன் சேர்ந்து கலெக்டர் அலுவலக ஊழியரான கணவனை கொ.லை செ.ய்த ம.னை.வியை போலீசா கைது செ.ய்.தனர்.

ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ஊழியராக பணி செய்து வருபவர் வாசு. அவருடைய ம.னைவி சொப்னபிரியா. இந்த நிலையில் சொப்னபிரியாவுக்கும் மணிகண்டன் என்பவருக்கும் ர.க.சிய தொடர்பு இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த 29ஆம் தேதி பணி முடிந்து வீடு திரும்பிய வாசு கு.டி.த்து விட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது சொப்னபிரியா,வாசு ஆகியோருக்கிடையே த.க.ராறு ஏற்பட்டுள்ளது. இரவு 11 மணியளவில் மணிகண்டனை தொலைபேசியில் அழைத்த சொப்னப்பிரியா வீட்டிற்கு வந்து என்னை கொ.லை செ.ய் அல்லது என்னுடைய க.ண.வனை கொ.ன்.று விடு என்று கூறியுள்ளார்.

கு.டி.போ.தையில் வீட்டிற்கு வந்த மணிகண்டன் தூங்கிக்கொண்டிருந்த வாசு க.ழு.த்தில் செல்போன் சார்ஜர் வயரை போட்டு இறுக்கி அவரை கொ.லை செ.ய்து தப்பி சென்றுவிட்டார். இந்நிலையில் தன்னுடைய கணவன் மா.ர.டைப்பால் ம.ர.ணம் அடைந்துவிட்டார் என்று சொப்னப்பிரியா உறவினர்களிடம் கூறி நாடகமாடினார்.

சந்தேகத்தின் பெயரில் வாசு குடும்பத்தார் போ.லீ.சாருக்கு தகவல் அளித்தனர். போ.லீ.சார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனையில் வாசுவின் க.ழு.த்தை பிளாஸ்டிக் வயரால் அ.ழு.த்தி க.ழு.த்து எலும்புகள் முறிக்கப்பட்ட தால் அவர் ம.ர.ணம் அடைந்திருப்பது தெரியவந்தது. எனவே சொப்ன ப்ரியா மீது ச.ந்.தேகம் அடைந்த போ.லீ.சார் அவரை கை.து செ.ய்து வி.சா.ரணை நடத்தினர்.

வி.சா.ரணையின்போது மணிகண்டன் உதவியுடன் தன்னுடைய க.ண.வனை கொ.லை செ.ய்.ததாக ஒ.ப்.புக்கொண்டார். எனவே சொப்னப்பிரியா, மணிகண்டன் ஆகியோரை போ.லீ.சார் கை.து செ.ய்.து சி.றையில் அடைத்துள்ளனர்.