சர்பத் பா.ட்.டிலால் தா.க்.க.ப்.பட்ட பெ.ண்… சகோதரர்களே செ.ய்.த கொ.டு.மை! நடந்தது என்ன?

458

திருச்சி…………

தமிழகத்தில் சகோதரர்களுக்குள் ஏற்பட்ட சொத்து த.க.ரா.றி.ல், த.டு.க்க வந்த சகோதரியின் த.லை தா.க்.க.ப்.ப.ட்டுள்ளது அ.தி.ர்.ச்சியை ஏ.ற்.படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பாத்திமலையைச் சேர்ந்தவர் சரவணன். இவரது சகோதரர் கிருஷ்ணன். இவர்களுக்குள் சொத்து பி.ர.ச்.சினை இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், மணப்பாறை பேருந்து நிலையம் எதிரே இருவரும் க.டு.ம் வா.க்.கு.வா.த.த்தில் ஈடுபட்டு வந்த நிலையில், சரவணன் சர்பத் பா.ட்.டில் மூலம் கிருஷ்ணனை தா.க்.க மு.ய.ற்சித்துள்ளார்.

இதைப் பார்த்து அ.தி.ர்.ச்.சியடைந்த சகோதரி சரசு, அதைத் த.டு.க்க முயற்சித்தபோது சர்பத் பாட்டில் அவரது த.லை.யில் அ.டி.ப.ட்.டுள்ளது.

இதில் கா.ய.ம் அடைந்த சரசு, சி.கி.ச்.சை.க்.காக மணப்பாறை அ.ர.சு ம.ரு.த்.து.வ.ம.னையில் சேர்க்கப்பட்டார். இதுதொடர்பாக மணப்பாறை கா.வ.ல்.து.றை.யினர் வி.சா.ர.ணை ந.ட.த்.தி வருகின்றனர்.