சாலையோரம் நின்றுகொண்டிருந்தவர் மீது ஆம்னி வேன் மோ.தி தூ.க்.கி வீ.ச.ப்பட்ட இ.ளை.ஞர்!!

459

கன்னியாகுமரி…….

கன்னியாகுமரி மா.வ.ட்டம் மணவாளக்குறிச்சியில் சாலையோரம் இருசக்கர வாகனத்தில் நின்றுகொண்டிருந்தவர் மீது க.ட்.டுப்பாட்டை இ.ழ.ந்த ஆம்னி வேன் மோ.து.ம் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

சந்திரசேகர் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் ஜங்சன் பகுதியில் உள்ள மளிகை கடை முன்பு நின்றுகொண்டிருந்தார்.

அப்பொது அந்த வழியாக அதிவேகமாக வந்த ஆம்னி வேன் பிரேக் பி.டி.க்.காத.தால் சாலையோரம் சின்றுகொண்டிருந்த சந்திரேகர் மீது மோ.தி.யது.

ப.டு.கா.ய.மடைந்த சந்திரசேகர் ம.ரு.த்.துவமனையில் சி.கி.ச்சை பெற்று வரும் நிலையில், ஆம்னி வேன் ஓட்டுநர் ம.ரி.யதாஸை கை.து செ.ய்.து போ.லீ.சார் வி.சா.ர.ணை ந.ட.த்தி வருகின்றனர்.