நடிகைகள் பலர் படங்கள் வாய்ப்பு கிடைக்காததால் சொந்த வாழ்க்கையில் பிஸியாகி விட்டனர்.சில நடிகைகள் படங்களை தாண்டி சொந்த தொழில் செய்து வருகின்றனர். அப்படி நிறைய நாயகிகளை நாம் குறிப்பிட்டு கூறலாம்.
அந்த வகையில் நடிகை முக்தா சினிமாவில் படங்களில் நடிப்பதை தாண்டி ஒரு தொழில் செய்து வருகிறார். Muktha Facial Care என்ற பெயரில் முகம் அழகுப்படுத்தும் வேலையை செய்து வருகிறார்.
இவரின் இந்த புது முயற்சியை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.