சிரித்தபடி வெளியிட்ட கடைசி வீடியோ : சில மணிநேரத்தில் த ற்கொ லை செய்து கொண்ட 16 வயது டிக்டாக் பிரபலம்!!

381

16 வயது டிக்டாக் பிரபலம்…

 

இந்தியாவில் 16 வயதான டிக்டாக் பெ ண் பிரபலம் தனது வீட்டில் உ யிரற்ற நி லையில் கி டந்த நி லையில் அ வர் த ற்கொ லை செய்து கொண்டார் என முதற்கட்ட வி சாரணையில் தெரியவந்துள்ளது.

புதுடெல்லியை சேர்ந்தவர் சியா கக்கர் (16). இ ளம் பெ ண்ணான இவர் டிக்டாக்கில் மிகவும் பிரபலமானவராக இருந்தார். சியாவுக்கு டிக்டாக் செயலியில் 1 மில்லியனுக்கும் அதிகமான பாலோவர்ஸ் இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு தனது வீட்டில் ச டலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார் சியா. அவர் த ற்கொ லை செய்து கொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

இறப்பதற்கு சில மணி நேரத்துக்கு முன்னர் வீட்டு மொட்டை மாடியில் இருந்து சிரித்தபடி ஒரு வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார்.

குடும்பத்தார் கூறுகையில், சமூகவலைதளத்தில் தொடர்ந்து சியாவுக்கு மி ரட்டல்கள் வந்ததாக தெரிவித்துள்ளனர். ஆனாலும் அவர் த ற்கொ லைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சியாவின் மேலாளர் அர்ஜூன் கூறுகையில், சியா உ யிரிழந்த நாளில் அவருடன் நான் பேசினேன், தனது வேலை வாரியாக சியா நன்றாகவே இருந்தாள். தனிப்பட்ட பி ரச்சனை காரணமாக இந்த முடிவை அவர் எடுத்திருக்கக்கூடும் என கூறியுள்ளார்.