சிறுவனுக்கு 27 வயது இளம்பெண் செய்த மோசமான செயல் : அதிர்ந்துபோன குடும்பம்!!

339

ஐதராபாத்…

ஐதராபாத்தில் சிறுவனை பா.லி.ய.ல் ப.லா.த்.கா.ரம் செ.ய்.த 27 வயது பெண்ணுக்கு 20 ஆண்டுகள் சி.றை தண்டனை விதித்து நீதிமன்றம் அ.தி.ர.டி தீ.ர்.ப்பை வழங்கியுள்ளது.

ஐதராபாத் அருகே உள்ள சந்திரயானகுட்டா என்னும் பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளி ஒன்றில் மாணவர்களின் கவனிப்பாளராக பணியாற்றி வருபவர் மஞ்சுளா என்னும் கே. ஜோதி. 27 வயதே ஆன இவர், பள்ளி மாணவனுக்கு பா.லி.ய.ல் தொ.ந்.த.ரவு கொடுத்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் அவர் பா.லி.ய.ல் ப.லா.த்.கா.ர.ம் செ.ய்.து.ள்ளார். இதற்கு ஒத்துழைக்காத அந்த சிறுவனை அ.டி.த்து துன்புறுத்தியதுடன், சி.க.ரெட்டால் அவனது உடலில் சூடு வைத்து சித்ரவதை பண்ணியுள்ளார்.

மேலும், நடந்தவற்றை வெளியே சொன்னால் மோ.ச.மா.ன பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஜோதி மி.ர.ட்.டி.யதால், இது தொடர்பாக மாணவன் வெளியே கூறாமல் இருந்து வந்துள்ளார்.

இதனிடையே, சிறுவனின் உடலில் இருந்த காயங்களைக் கண்ட அவனது தந்தை, என்ன நடந்தது..? என்பதை கேட்டறிந்துள்ளார். இதனால், அ.தி.ர்.ச்சியடைந்த அவர் ஜோதியின் மீது கா.வ.ல்.நிலையத்தில் பு.கார் அளித்துள்ளார்.

அதனடிப்படையில் வ.ழ.க்.குப்பதிவு செ.ய்.த போ.லீ.சார், ஜோதி சிறுவனை ப.லா.த்.கா.ரம் செ.ய்.ததை உ.று.தி செ.ய்.தனர். பின்னர், கைது செ.ய்.து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இது தொடர்பாக நடைபெற்ற வி.சா.ர.ணைகளுக்கு பிறகு, ஜோதிக்கு 20 ஆண்டுகள் சி.றை தண்டனையும், 20,000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

இந்தியாவில் சிறுவனை ப.லா.த்.கா.ரம் செ.ய்.த இ.ள.ம்.பெண் சி.றை.க்கு செல்லும் ச.ம்.ப.வ.த்தின் மூலம், நமது நாடு எதை நோக்கி செல்கிறது என்றே தெரியவில்லை என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.