சி தை ந்த நிலையில் நொ று ங் கி கிடக்கும் வி மானம்… வி ப த் திற்கு முன் நடந்தது என்ன? வெளிவரும் முக்கிய தகவல்!!

593

இ ந்தியாவில் ……….

இ ந்தியாவி ல் 191 பேருடன் வி ப த் தி ல் சி க் கி ய பயணிகள் வி மானம் முற்றிலுல் சி தை ந் த நிலையில் கிடக்கும் பு கைப்படங்கள் மற்றும் வி ப த் தி ற்கு முன் என்ன ந டந்தது என்பது குறித்த த கவல்கள் வெளியாகியுள்ளன.

வெ ளிநாடுகளில் சி க்கி யு ள்ள இ ந் தி யர்களை சொ ந் த ஊரு க் கு அழைத்துவரும் வந்தே பாரத் திட்டத்தின் கீழ், ஏர் இ ந்தி யா எக்ஸ்பிரஸ் வி மானம் ஐக்கிய அரபு அ மீரகத்தின் து பாயிலிருந்து 174 பயணிகள், 10 கு ழ ந் தைகள், 5 வி மான ஊ ழியர்கள், 2 வி மானிகள் என மொத்தம் 191 பே ருடன் கே ரளாவிற்கு வந்தது.

வி மானம் தரையிரங்கிய போது ஓ டு தளத்தில் இருந்து வி ல கிய தால் வி ப த் தில் சி க் கி ய தாகவும், மற்றொரு புறம் வி மானம் க ன மழை காரணமாக, மோ ச மா ன வானிலையால் தரையிறங்கும்போது ஓடு தளத்தில் இருந்து வி ல கி  35 அ டி பள்ளத்தில் வி ழு ந்து  நொ றுங் கி விட் ட  தாகவும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

ஆனால் வி மான வி ப த் திற் கான சரியான காரணம் இன்னும் சரிவர தெரியவில்லை. இருப்பினும் இந்த வி ப த் து காரணமாக 17 பேர் ப லி யா கியுள் ளனர். சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கா ய ங்க  ளுடன் சி கிச் சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இந்த வி பத் து கா ரணமாக குறித்த வி மான முற்றிலும் சி தை ந்த நி லையில் கி டக்கும் பு கைப்படங்கள் வெளியாகியுள்ளது.

அதை பார்க்கும் போது வி மான ஓ டு தளத்தின் சற்று மேல் இருந்து தான் கீழே வி ழுந் தி ருக்க வேண்டும் என்று ச ந்தேகிக்கப்படுகிறது. வி மான ஓ டு தளத்தில் இருந்து வி ல கி வி ப த் தி ல் சி க்கியி ருந்தால், இந்தளவிற்கு வி மான இரண்டாக உடைந்திருக்காது என்று கூறப்படுகிறது.

மேலும் வி மான வி ப த் திற் கு முன் மூன்று முறை தரையிரங்க முயற்சித்துள்ளது. கோழிக்கூட்டில் க னமழை பெய்து வரும் நிலையில், வி மானம் முதலில் ஓ டுதளத்தின் 10-ல் தரையிரங்க முயன்றுள்ளது.

ஆனால், அதில் தரையிரங்காமல் இரண்டாவது முறையாக ஓ டுதளத்தின் 28-ல் தரையிரங்க மு யற்சித்துள்ளது.

அதன் பின்னர் மூன்றாவது முறை மீண்டும் ஓ டுதளத்தின் 10-ல் த ரையிரங்கும் போது தான் இந்த கோ ர வி ப த்து ஏற்பட்டுள்ளதாக ஜேர்மனியின் ஹாம்பர்க்கை தளமாகக் கொண்ட வி மானப் பா து காப்பு நிபுணர் குழு தன்னுடைய டுவிட்டரில் பதிவு செய்துள்ளது.