க டத்தும் அவுஸ்திரேலிய கு ம்பல்………
அவுஸ்திரேலியாவில் படித்து வரும் சீன மாணவர்களை குறி வைத்து கு ம்பல் ஒன்று அவர்களை மி ரட்டி கோடிகணக்கில் பணம் ப றித்துள்ள ச ம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஏராளமான சீன மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களில் பணக்காரக சீன மாணவர்களை அடையாளம் கண்டு கொள்ளும் அவுஸ்திரேலிய கு ம்பல் ஒன்று அவர்களை குறி வைத்து க டத்தல் நாடகத்தை அரங்கேற்றி பல மில்லியன் டொலர்கள் தொகையை பறித்துள்ளது தற்போது அ ம்பலமாகியுள்ளது.
சீன மாணவர்களை மி ரட்டி, ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு வர சொல்லும் அந்த கு ம்பல் அவர்களை அங்கிருந்து காரில் க டத்தி சென்று ஏதாவது ஒரு அறையில் அடைத்து வைக்கின்றனர். க டத்தப்பட்ட மாணவர்களை அரை நி ர்வாணமாக்கி கயிற்றில் கட்டிப் போட்டு , மாணவரின் செல்போனிலேயே அந்த காட்சியை வீடியோவாக இந்த கு ம்பல் பதிவு செய்யும்.
பிறகு, அந்த வீடியோவை சீனாவில் வசிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு கடத்தப்பட்டவரின் செல்போனிலிருந்தே அனுப்பி வைக்க கூறுவார்கள். இதனையடுத்து, இரு நாட்களுக்கு ,
க டத்தப்பட்டவரின் செல்போன் இணைப்புகளை இந்த கு ம்பல் துண்டித்து வைத்து விடும்.
இரு நாட்களுக்கு பிறகு, க டத்தல் கு ம்பல் மீண்டும் க டத்தப்பட்ட மாணவரின் செல்போனில் இருந்தே பெற்றோரை தொடர்பு கொண்டு இவ்வளவு பணம் கொடுத்தால் விட்டுவிடுவோம் என்று மி ரட்டுவார்கள். இந்தச் சூழலில் கேட்கும் பணத்தை கொடுக்க மாணவர்களின் குடும்பத்தினர் தயாராக இருப்பார்கள்.
இவ்வாறு , சீன மாணவர்கள் 8 பேரை க டத்திய மர்மக்கும்பல் இந்த ஆண்டில் மட்டும் பல மில்லியன் டொலர்களை கறந்துள்ளது. இதையடுத்து,
சிட்னியில் படித்து வரும் சீன மாணவர்கள் க டும் எ ச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென்று பொ லிசார் அ றிவுறுத்தியுள்ளனர்.
அலைபேசியில் ஏதேனும் மி ரட்டல் விடுக்கப்பட்டால் உடனடியாக பொ லிசாருக்கு தகவல் அளிக்க வேண்டுமென்று சீன மாணவர்களை அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.