சூடான புகைப்படத்தை வெளியிட்ட மாளவிகா மோகனன்!!

459

மாளவிகா மோகனன்..

பேட்ட படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். அந்த படத்தில் துணை நடிகையாக சசிகுமார்க்கு ஜோடியாக நடித்திருப்பார். அதில் அந்த ஒரு அடையாளமும் தெரியாமல் வந்து போயிருப்பார்.

அதன் பின் விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் ஜோடியாக நடித்திருப்பார். அதிலும் அவ்வளோவாக பேசும்படியாக இருந்திருக்கமாட்டார். அதன் பிறகு தற்போது தனுஷின் மாறன் படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

தமிழ் மட்டுமில்லாமல் இந்தி, மலையாளம் , கன்னடம் மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான மாடர்ன் உடைகளை அணிந்து கிளாமரான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் இரண்டு உதடுகளையும் சேத்து வைச்சு போஸ் கொடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு எல்லாரும் எப்படி இருக்கிங்க? என ரசிகர்களிடம் கேட்டு பதிவிட்டுள்ளார். அதற்கு ரசிகர்கள் உதட்டை கிண்டலடித்து கமென்ட் செய்து வருகின்றனர்.