இந்தியா…
இந்தியாவில் இ றந் த தாக கூ றப்பட்ட இ ளம்பெ ண் மீண்டும் உ யிரு டன் வந்ததால் ப ரபர ப்பு ஏ ற் பட்டது. உத்தரபிரதேசத்தின் காசியாபாத்தில் சூ ட்கேஸில் இ றந்த பெ ண் ணின் ச ட லம் க ண் டெடுக்கப் பட்டது.
அப்பெண் யார் என தெரியாத நிலையில், ச டலத் தின் அங்க அ டை யா ளங்களை கொண்டு பொ லி சார் தீ விர தே டுதல் வே ட் டையில் ஈ டுப ட்டனர். இதன்போது அலிகரை சேர்ந்த பெ ண் ஒருவர், தன்னுடைய மகள் வாரிஷா என்று அ டை யா ளம் கா ட்டினார்.
மேலும் மாமியாரும், க ணவரும் கொ டு மைப்படுத்தி தன்னுடைய ம க ளை கொ ன் று விட்டதாகவும் கு ற் றம் சா ட்டி னா ர். இதனையடுத்து பொ லி சார் விசா ர ணை நடத்தி வாரிஷாவின் க ணவர் மற்றும் மா மி யா ரை கடந்த 28ம் திகதி சி றை யில் அ டை த்த னர்.
இதற்கிடையே இ ற ந்ததா க கூ றப் பட்ட பெண் வாரிஷா உ யி ருடன் வந்தார், இதில் அ திர் ச்சிய டை ந்த பொ லி சா ர் வாரிஷாவிடம் வி சா ர ணை நடத்தினர். அப்போது, மாமியார் கொ டு மை தா ங் கா மல் கடந்த 24ம் திகதி வீட்டை வி ட்டு சென்று த னியார் நிறுவனத்தில் வேலை பார்த்ததாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சூ ட் கேசில் அ டை க்க ப்பட்ட பெ ண் யாராக இ ரு க்கும் என பொ லி சா ர் தீ வி ர வி சா ர ணை ந டத்தி வருகின்றனர்.